Annamalai Press Meet - Tamil Janam TV

Tag: Annamalai Press Meet

நாள்தோறும் ரீல்ஸ், தினம் தினம் ஷூட்டிங், தமிழக மக்கள் குறித்து எப்போது யோசிப்பீர்கள் முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "மாநிலம் ...

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலி – அண்ணாமலை கண்டனம்!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலியான சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி ...

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

பள்ளிக் கல்வித்துறையை முழுவதுமாகப் புறக்கணித்த திமுக அரசு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளைச் சரி செய்ய வேண்டும் என்று திமுக அரசை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக செயல்படும் எம்.பி. நவாஸ் கனி – அண்ணாமலை கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட எம்.பி. நவாஸ் கனிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பலவீனமான கட்சிகள் மட்டுமே தவெக-வை கூட்டணிக்கு அழைக்கின்றன – அண்ணாமலை விமர்சனம்!

பலவீனமான கட்சிகள் மட்டுமே விஜய்யை கூட்டணிக்கு அழைப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விஜய் மீது ...

டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது – அண்ணாமலை வலியுறுத்தல்!

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை ...

வெளிநாடு சென்றாலும், இதயம் இங்கே தான் இருக்கும்- அண்ணாமலை !

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தாம் வைத்த விமர்சனங்கள் 100 சதவீதம் உண்மை என்றும் அதில் ஒருபோதும் பின் வாங்கமாட்டேன் எனவும் பாஜக மாநிலத் ...

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி! – அண்ணாமலை

65 ஆண்டுக் காலம் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் தமிழக பாஜகவின் கோரிக்கை நிறைவேறியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

பாஜக நிர்வாகி கைது! – அண்ணாமலை கண்டனம்!

வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...

காவிரி நதி நீர் விவகாரத்தில் திமுக அரசு மௌனம் காப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி!

காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக திமுக அரசு கண்டனம் தெரிவிக்காதது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரரிவித்துள்ளார். ஈரோட்டில் ...

நீட் தேர்வு: மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  வாழ்த்து தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ...

மக்களவை தேர்தல் : அண்ணாமலை தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் அதிகளவில் பெண் வேட்பாளரின் பெயர்கள் பரிந்துரை பட்டியலில்  இடம்பெற்றுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெறும் ...

வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது : அண்ணாமலை 

 வெள்ள பாதிப்பை தமிழக அரசு கையாண்ட விதம் தவறானது என்றும், வெள்ள நிவாரணம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என  தமிழக பாஜக மாநில தலைவர் ...

தனிநபர் தவறு செய்தார் என்பதற்காக ஒரு நிறுவனத்தை குறை சொல்ல முடியாது – அண்ணாமலை

ஒரு மனிதன் தவறு செய்தான் என்பதற்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையே தவறு செய்தது என்று சொல்லிவிட முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ...

திமுகவிற்குப் பயம் வந்துவிட்டது- அண்ணாமலை!

பொய் செய்திகளைப் பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளரிடம் ...

சீமான் எங்கு போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்– அண்ணாமலை காட்டம்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எங்கு போட்டியிட்டாலும் அங்கு அவர் தோல்வியைச் சந்திப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக விமர்ச்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற ...

நீட் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் போல முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் – அண்ணாமலை குற்றச்சாட்டு

திருச்செந்தூரில் ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையின் போது நடைபெற்ற நிகழ்வில் 21 தியாகிகளின் வாரிசுகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது ...