annamalai - Tamil Janam TV

Tag: annamalai

திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருக்கின்றனர் – அண்ணாமலை

திமுகவின் ஊழல்களை மக்கள் கவனித்து கொண்டு இருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அமைச்சர்களின் ஊழலை அனைவரும் ...

கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

கைது செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்  என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...

கோவையில் களைகட்டிய மோடி பொங்கல் விழா – நிதின் நபின் பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 2 நாட்கள் ...

கனிமவள கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா! – அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஆலங்குளம் அருகே சட்டவிரோத கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகி ராஜினாமா இதுதொடர்பாக பலமுறை புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு நாள்தோறும் எல்லைகளில் லாரிகள் ...

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் பெண் கஞ்சா வியாபாரி புகைப்படம் – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் பெண் கஞ்சா வியாபாரி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் ...

வாக்குறுதி எண் 181-ஐ, நெற்றியில் எழுதி போராடும் பகுதி நேர ஆசிரியர்கள் – திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

திமுகவின் நம்பிக்கை மோசடிக்கு, 2026 தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ...

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை – அண்ணாமலை எச்சரிக்கை!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ...

விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி ரூ. 3000 கொடுத்த திமுக அரசு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழக கூட்டுறவு சங்கங்களில், பழைய பயிர்க் கடன் முழுத் தொகையும் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், பயிர்க் கடன் புதுப்பிக்கப்படாததால், கடும் ...

ஆசிரியர்களை குற்றவாளிகளாக நடத்தும் திமுகவுக்கு விரைவில் பதில்கிடைக்கும்! – அண்ணாமலை அதிரடி

தமிழகத்தில் இன்று இரண்டு ஆசிரியர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பகுதி நேர ஆசிரியர்கள், கடந்த 14 கல்வி ஆண்டுகளாக, மாதம் வெறும் ₹12,500 ஊதியத்தில், பணி நிரந்தரப்படுத்தப்படாமல் ...

தொகுதி பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்டால் மிரட்டுவதா? அண்ணாமலை கேள்வி!

கரூரில் ஜோதிமணி எம்பியிடம் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என கேட்டவரை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியுள்ளதற்கு  பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

திருப்பூர் அருகே கோவில் இடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்  அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர விடுத்துள்ள பதிவில், ...

தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்க – பாஜக வலியுறுத்தல்

"தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை பதவிநீக்கம் செய்க" முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் வலியுறுத்தல் அதேபோல், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரகுபதிக்கு, அண்ணாமலை கண்டனம்

தீபத்தூணில் தீபமேற்ற அனுமதித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்த ...

திருப்பரங்குன்றம் தீர்ப்பு விவகாரம் – “பெருமகிழ்ச்சியளிக்கிறது.. ” அண்ணாமலை அதிரடி

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற, மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புக்கு எதிரான திமுக அரசின் ...

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற பாஜகவே காரணம் – அண்ணாமலை அதிரடி பேச்சு!

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற பாஜகவே காரணம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட எனக் கூறினார் பழையது ...

தேர்தலுக்காக பொங்கலுக்கு ரூ.3000 – திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக அரசு தேர்தலுக்காகவே 3 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு அறிவித்துள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். துக்கோட்டையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் ...

காவல்துறையை நிர்வாகம் செய்ய முடியவில்லை என்றால் மத்திய அரசு கவனித்துக்கொள்ளும் – அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் சாக்கு போக்கு சொல்லாமல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய பொதுக்குழு ...

ஐஎன்எஸ்வி கௌண்டின்யா பயணம் ஒரு நாகரிகத்தின் சின்னம் – அண்ணாமலை பெருமிதம்!

ஐஎன்எஸ்வி கௌண்டின்யா என்பது வெறும் ஒரு கப்பல் மட்டுமல்ல; அது பாரதத்தின் கரைகளில் இருந்து மீண்டும் பயணம் புறப்படும் ஒரு நாகரிகத்தின் சின்னம் என பாஜக தேசிய ...

திமுக மகளிர் அணி மாநாட்டிற்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்றதால் பயணிகள் தவிப்பு – அண்ணாமலை கண்டனம்!

கோவை பல்லடம் திமுக மகளிர் அணி மாநாட்டிற்கு ஆட்களை அழைத்து வர  அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்றதால் ந்திரம், உடுமலை பேருந்து நிலையத்தில் பயணிகள் கடும் ...

மற்ற மாநிலங்களை காட்டிலும 100 நாள் வேலை திட்டத்திற்காக தமிழகத்திற்கு அதிக நிதி – அண்ணாமலை

அதிமுகவும் பாஜகவும் தமிழக மக்களுக்குதான் அடிமை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டத்தில் பேசிய ...

உ.பி.யை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது – காங்கிரஸ் நிர்வாகியின் கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு!

உத்தரபிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன் அதிகமாக உள்ளதாக தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியின் பதிவிற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ...

கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி – அண்ணாமலை

கிறிஸ்துமஸ் கேக்கை யார் சாப்பிடுவது என்பதில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி நடப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை – அண்ணாமலை இரங்கல்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பூர்ண சந்திரனுக்கு முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது ...

அரசு மருத்துவமனைகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ...

Page 6 of 28 1 5 6 7 28