Arvind Kejriwal - Tamil Janam TV

Tag: Arvind Kejriwal

புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி!

டெல்லி சட்டசபை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். டெல்லி சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் ...

பணப் பட்டுவாடா: அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பணப் பட்டுவாடா செய்ததாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்காஜி தொகுதியில் டெல்லி முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து பாஜக ...

ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கற்க வேண்டும் – சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கட்சி கற்க வேண்டுமென பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தியுள்ளார். பாஜகவை விமர்சித்து ஆர்எஸ்எஸ் தலைவர் ...

டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி! : அனுராக் தாகூர்

அரவிந்த் கெஜ்ரிவால் ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் வேலையை செய்திருக்கிறார் என பாஜக எம்.பி அனுராக் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி மக்களைப் ...

அரசு இல்லத்தில் ஆடம்பர வாழ்க்கை – அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாஜக குற்றச்சாட்டு!

முதலமைச்சராக இருந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் பல கோடி ரூபாய் செலவிட்டு டெல்லி அரசு இல்லத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை பாஜக ஐடி ...

டெல்லி முதல்வராக 21ஆம் தேதி பதவியேற்கிறார் ஆதிஷி – ஆம் ஆத்மி அறிவிப்பு!

டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிஷி வரும் 21-ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ...

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் அதிஷி சந்திப்பு – ஆட்சியமைக்க உரிமை கோரினார்!

டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து ஆட்சியமைக்க ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி உரிமை கோரினார். டெல்லி மதுபான கொள்கை ஊழல் புகாரில் சிக்கி ...

அடுத்த இரு நாட்களில் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

அடுத்த இரண்டு நாட்களில்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஜூலை 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி ...

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்த  நபரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் ராஜிவ் சவுக் மற்றும் பட்டேல் நகர் மெட்ரோ நிலையங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வாசகம் எழுதப்பட்டிருந்தது. இந்த ...

கெஜ்ரிவாலிடம் NIA விசாரணை பின்னணி என்ன?

தடை செய்யப்பட்ட SIKHS FOR JUSTICE என்ற காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக எழுந்த புகாரில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் என்.ஐ.ஏ., விசாரணை ...

அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீது நாளை உத்தரவு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு மீது நாளை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ...

அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோரின் நீதிமன்ற காவலை மே 7 வரை நீட்டித்து டெல்லி சிறப்பு ...

அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வலியுறுத்தல் : பாஜக போராட்டம்!

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகக்கோரி டெல்லியில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ...

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப். 15 வரை நீதிமன்ற காவல்!

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை,  ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, டெல்லி சிறப்பு நீதிமன்ற ...

அப்ரூவராக மாறி கெஜ்ரிவாலை அம்பலப்படுத்துவேன் : சுகேஷ் சந்திரசேகர்

அப்ரூவராக மாறி கெஜ்ரிவாலை அம்பலப்படுத்துவேன் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28ஆம் தேதி ...

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு காரணம் என்ன? சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே விளக்கம்!

அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயலே காரணம் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க அதிகாரிகள் ...

விசாரணையை தவிர்க்கும் அரவிந்த் கெஜ்ரிவால் : நீதிமன்றத்தை நாடியது அமலாக்கத்துறை!

மதுபான கொள்கை மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்க்கும் டெல்லி முதலமைச்சருக்கு எதிராக அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு கொண்டு ...

ஆட்சி கவிழ்ப்பு குற்றச்சாட்டு : அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து அமைச்சருக்கு சம்மன்!

ஆட்சியை கவிழ்க்க சதி செய்துவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து கல்வி  அமைச்சர் அதிஷிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர். ஆட்சியை கவிழ்க்க பாஜக ...

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் ...

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 4வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-ம் ...

அமலாக்கத்துறை சம்மன்: 3-வது முறையும் புறக்கணித்த கெஜ்ரிவால்!

மதுபானக் கொள்கை மோசடி புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை 3 முறை அனுப்பிய சம்மனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். இதை பா.ஜ.க. கடுமையாக ...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், விசாரணை நடத்துவதற்கு டிசம்பர் 21-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான ...

Page 1 of 2 1 2