அமலாக்கத்துறை சம்மன்: 3-வது முறையும் புறக்கணித்த கெஜ்ரிவால்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமலாக்கத்துறை சம்மன்: 3-வது முறையும் புறக்கணித்த கெஜ்ரிவால்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 3, 2024, 01:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுபானக் கொள்கை மோசடி புகார் தொடர்பாக, அமலாக்கத்துறை 3 முறை அனுப்பிய சம்மனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகாமல் புறக்கணித்திருக்கிறார். இதை பா.ஜ.க. கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கடந்த 2011-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிவித்தது.

ஆனால், இதில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், மதுபானக் கொள்கை மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதற்கும் கெஜ்ரிவால் ஆஜராகாததால், 3-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனாலும், 3-வது முறை சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மனுக்கு கெஜ்ரிவால் ஆஜராகாதது ஏன் என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கூறுகையில், “மேலும் ஒருமுறை அமலாக்கத் துறையின் 3-வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்திருக்கிறார்.

இது அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் வழங்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ED summonsArvind KejriwalNeglect
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் 12 மாடிக் கட்டிடத்தில் செல்லும் மெட்ரோ ரயில்!

Next Post

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies