bjp k annamalai - Tamil Janam TV

Tag: bjp k annamalai

திமுக ஆட்சியில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கோவையில் போதைப் பொருள் தடுப்பு ஆணையத்தின் அலுவலகம் அமைக்கப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, ...

பாஜகவில் இணைந்த வைகோ மருமகன்!

மதிமுகவில் இருந்து வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி மற்றும் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர்  விலகி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில்  பாஜகவில் இணைந்துள்ளனர். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ...

எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார்: அண்ணாமலை பேச்சு

ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை மு.க.ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ...

கேவலமான அரசியல் கட்சிகளில் ஒன்று திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தயாநிதியின் பெயரிலிருந்து மாறனை நீக்கினால் அவருக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்காது எனப் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ...

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவையில் இன்று தண்ணீர்ப் பிரச்சினை அதிகரித்துள்ளது, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாம் திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால், கடுமையான வறட்சிக்கு கொங்கு பகுதி சென்று விடும் எனப் பாஜக ...

நாடாளுமன்றத்தில் மிக மோசமான எம்பி ஆ. ராசா தான் – கொந்தளித்த அண்ணாமலை!

திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அது போதைப் பொருள் விற்பனையில் இருந்து வந்த பணம் என்பதை மறந்துவிடாதீர்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை ...

தமிழக மீனவர்களிடம் காங்கிரஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்! – அண்ணாமலை

 தமிழக மீனவர்களின் உயிரைப் பணயம் வைத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து ...

தமிழகத்தில் பிறக்காத மறத்தமிழன் பிரதமர் மோடி! – அண்ணாமலை பேச்சு

பிரதமர் மோடி தமிழக மக்களுக்காக சுற்றி சுழன்று உழைக்கிறார் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார ...

மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல்? -அண்ணாமலை கேள்வி!

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்காமல் இருப்பது என்ன மாதிரியான மாடல் என்பதை, முதலமைச்சர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் ...

நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி : அண்ணாமலை திட்டவட்டம்!

நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை சிந்திக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

தொகுதி வளர்ச்சிக்காக நாடாளுமன்றத்தில் ஒரு வார்ததை கூட பேசாத திமுக எம்.பி.க்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளானைப்பட்டி, கள்ளிபாளையம், குரும்பபாளையம், கோவில்பாளையம், கீர்ணத்தம் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, ...

மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு அக்கறை இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக, காங்கிரஸ் செய்த 12 லட்சம் கோடி ஊழலைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு ...

ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரன் பெயர் : அண்ணாமலை விளக்கம்!

 கமல்ஹாசன் உண்மையாகவே இப்படி பேசுகிறாரா, அல்லது தன்னுடைய கட்சியை திமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக விற்பதற்காக இப்படி பேசுகிறாரா என்பதை அவர்தான் தெளிபடுத்த வேண்டும் என்று பாஜக ...

திமுக – காங்கிரஸ் கூட்டணி, நாட்டை பின்னோக்கிக் கொண்டு சென்றார்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு !

  கடந்த பத்து ஆண்டுகளாகப் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தொகுதி நலனுக்காக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். ...

ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு

கர்மவீரர் காமராஜர் அவர்களுக்குப் பிறகு, நீர் மேலாண்மைக்காக யாரும் உழைக்கவில்லை. அதன் விளைவு, இன்று கிராமப் பகுதிகளில் வறட்சி எட்டிப் பார்க்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் ...

திமுக அரசு விளம்பரத்திற்கு பல்லாயிரம் கோடி செலவு செய்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

விளம்பரத்திற்கு பல்லாயிரம் கோடி செலவிடும் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை என்று காரணம் சொல்வதா? எனப் பாஜக மாநிலத் தலைவர் ...

ஜூன் 2-க்கு பிறகு கோவையில் கஞ்சா விற்பனையே இருக்காது : அண்ணாமலை உறுதி!

நான் வெற்றிபெற்றால் ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டுவந்தே தீருவேன் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்தில் திறந்தவெளி வாகனத்தில் ...

கடந்த 3 ஆண்டுகளாக கோவையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடியாத கட்சி திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தி.மு.க.வின் தேர்தல் வித்தைகளால் கோவையில் உள்ள இளைஞர்களையும், விளையாட்டு ஆர்வலர்களையும் ஏமாற்ற முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் ...

உணவே மருந்து என்பதை மெய்ப்பித்து வாழ்ந்தவர் ஐயா நம்மாழ்வார் : அண்ணாமலை

இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, நிலச் சீரமைப்புப் பணிகளிலும், பாரம்பரிய வகைப் பயிர்களைக் காப்பாற்றியதிலும் பெரும்பங்கு வகித்தவர் ஐயா நம்மாழ்வார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி பாஜகவின் ஆட்சி : அண்ணாமலை பெருமிதம்!

நமது  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது வாழ்க்கையை நமது நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ...

திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்சாரக் கட்டணம் உயர்வு : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மின்சாரக் கட்டண உயர்விலிருந்து, விசைத்தறி தொழில் மீட்கப்படும், சோமனூரில் ஜவுளிப் பூங்கா அமைத்து, ஏற்றுமதி மேம்படுத்தப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் ...

ப.சிதம்பரம், ராகுல் காந்தி தான் வேலையில்லாமல் இருக்கிறார்கள் – அண்ணாமலை பேட்டி

காங்கிரஸ் ப.சிதம்பரம், ராகுல் தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து வருகின்றனர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு சோமனூர் உட்பட்ட ...

பாஜக ஆட்சியில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் : அண்ணாமலை உறுதி!

கோவையில் அதிகம் விபத்து நடைபெறும் பகுதியாக இருக்கும் காங்கேயன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் ...

சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுகிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதுமே, ஆதி திராவிடர் நலப் பள்ளிகளும், விடுதிகளும் மிகவும் மோசமான நிலையில்தான் இருக்கின்றன எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். பள்ளிக் ...

Page 9 of 34 1 8 9 10 34