ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதமே இண்டி கூட்டணியின் சித்தாந்தம் : பிரதமர் மோடி
ஊழல், தவறான நிர்வாகம், தேசவிரோதம் உள்ளிட்டவை இந்திய கூட்டணியின் சித்தாந்தம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி மெட்ரோவின் இரு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் ...























