"வளர்ச்சி அடைந்த பாரதம்; மோடியின் உத்திரவாதம்" ! - புதுக்கோட்டையில் பாஜகவின் கருத்துப்பெட்டி
Oct 29, 2026, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“வளர்ச்சி அடைந்த பாரதம்; மோடியின் உத்திரவாதம்” ! – புதுக்கோட்டையில் பாஜகவின் கருத்துப்பெட்டி

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 07:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுக்கோட்டையில் “வளர்ச்சி அடைந்த பாரதம்; மோடியின் உத்திரவாதம்”  என்ற பாஜகவின் கருத்துப்பெட்டி வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

பொதுமக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப திட்டங்களை,  நடவடிக்கைகளை மேற்கொள்ள பாரத பிரதமரின் அறிவுறுத்தலின்படி இந்தியா முழுவதும் “பாஜகவின் கருத்துப்பெட்டி” அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இதனை செயல் படுத்தும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி, திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் மாவட்ட தலைவர் விஜயக்குமாரின் தலைமையில் “பாஜகவின் கருத்துப்பெட்டி” வைக்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் 10 ஆண்டுகளில் மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளையயும், யோசனைகளையும், மோடி அரசு நிறைவேற்றியுள்ளது குறித்து பகிர்ந்துகொள்ளப்பட்டது.

இதில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வை மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி நாடாளுமன்ற இணை அமைப்பாளருமான  டாக்டர். ஆர்.ஜி. ஆனந்த் ஏற்பாடுசெய்தார்.

பாரத தேசம் மேலும் வளர்ச்சி அடைய மோடி அவர்களுக்கு வாக்களிப்போம், தமிழகத்தின் தேவைகள் முழுவதும் நிறைவேற பாஜக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம் என்று மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Tags: bjp
Share
Tweet
SendShare
Previous Post

ஹவுதி படையின் 15 ட்ரான்களை அமெரிக்கா கடற்படை சுட்டு வீழ்த்தியது!

Next Post

WTC : முதலிடத்தில் இந்தியா : மற்ற அணிகள் எந்த இடம்?

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

Load More

அண்மைச் செய்திகள்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies