bjp - Tamil Janam TV

Tag: bjp

சமூக நீதியை செயலில் காட்டுங்கள் – திமுகவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி!

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தை சேர்ந்தவரையும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ...

தெலுங்கானா முதல்வரின் சகோதரருக்கு விஜபி கான்வாய் பாதுகாப்பு ஏன்?

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் சகோதரர் அனுமுலா கிருஷ்ணா ரெட்டிக்கு  விஐபி கான்வாய் பாதுகாப்பு  வழங்கியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டப்பேரவையில் 64 ...

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 14 எம்.பிக்களையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்!

பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது யார் என்று பார்த்தால், திமுக, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்டுகள்தான் முன் வரிசையில் நின்று போராடுகிறார்கள் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு ...

ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர்! – அண்ணாமலை

ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார்? எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி ...

மோடி HAT-TRICK : மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்கிறார் மோடி!

பாஜக கூட்டணி 328 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 308-328 தொகுதிகளில் வெற்றி பெறும் ...

குழந்தைகள் உயிருக்கு ஆபத்து – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பள்ளி கட்டிடங்கள் செயல்பட்டு வருவதாக, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர்  தமது X ...

பாஜகவில் ஐக்கியமான மாணவர் அமைப்பினர்!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் (AASU) முன்னாள் செயலாளர் உட்பட சுமார் ...

சாயம் வெளுக்கிறது!

இப்போது தமிழகத்தின் விடிவுகாலம் துவங்கிவிட்டது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ”மக்களுக்காக” என்னும் ...

காஷ்மீரை மீட்டது பாஜக! அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்!

நேருவின் ஒரு பிழைகாரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் தாய் மடியில் இணைந்திருக்கிறது காஷ்மீர குழந்தை எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது ...

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு!

ராஜஸ்தான் மாநில முதல்வர் யார் என்பதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், பஜன்லால் ஷர்மா பா.ஜ.க. முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் உட்பட 5 மாநிலங்களுக்கு கடந்த ...

தாமரையும் சக்கராயுதமாக மாறும்!

தென்னகம் என உரிமை கொண்டாட கும்முடிப்பூண்டிக்கு வடக்கேயும், கோயம்புத்தூரை தாண்டியும் கால்வைக்காத திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது? தென்னகத்தை குறிப்பிட்டுப்பேச திமுகவுக்கு அதிகாரம் இல்லை! எனப் பா.ஜ.க ...

பா.ஜ.க.வுக்கு தாவ தயார் நிலையில் 50 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்: குமாரசாமி போட்ட குண்டு!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வரத் தயாராக இருப்பதாகவும், ஐந்தாறு மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் அம்மாநில மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ...

தெய்வமே “இது” பொய்யா? – ஒரு ஏழையின் அழுகுரல்…!

சென்னையில் புயல், பெருமழை, வெள்ளத்தில் சிக்கி திண்டாடிய மக்கள் மனதில் இருந்து வடு நீங்காத நிலையில், திமுக அரசின் சுகாதாரத்துறையில் ஜீரணிக்கவே முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ...

தாய்மொழியையும் தாய்நாட்டையும் உயிரெனக் கொண்ட தேசியவாதி மகாகவி, சுப்பிரமணிய பாரதியார்!

இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே கணித்தவர் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார்  எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், தமது ...

வெள்ள பாதிப்பு : நாளை சென்னை வருகிறது மத்திய குழு!

சென்னை உள்ளிட்ட மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 தேதி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, ...

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். தெலுங்கானா சட்டப்பேரவை இன்று ...

சென்னை வெள்ள பாதிப்பு : மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் இன்று ஆய்வு!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர்  இன்று ஆய்வு செய்கிறார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் பல ...

எப்போது உண்மை பேசுவீர்கள் நேரு?  வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அண்ணாமலை!

பெருவெள்ளமும், மிக்ஜாம் புயலும் சென்னை மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவிற்கு பிறகு, ஊழல் திமுக அரசு இனியாவது உண்மையை பேசுமா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி ...

3 மாநில முதல்வர்கள்: தேர்வு செய்ய பா.ஜ.க. குழு!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. தரப்பில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில ...

கணக்கு கேட்கிறார் அண்ணாமலை!

2015ல் வந்த புயலைப்போன்ற புயல் இப்போது சென்னைக்கு வரவில்லை, காற்றுதான் வீசியது எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

இந்து மதத்தை இழிவுப்படுத்தும்  திமுகவுக்கு சமாஜ்வாதி கண்டனம்!

இந்து சமூக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தும் திமுகவுக்கு சமாஜ்வாதி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிந்து மதம் பிடிக்காதவர்கள் வேறு மதத்திற்கு சென்று விட வேண்டும் என்றும் அக்கட்சி ...

ம.பி. உட்பட 3 மாநிலங்களுக்கு புதுமுக முதல்வர்கள்: பா.ஜ.க. அதிரடி திட்டம்!

மத்தியப் பிரதேசம் உட்பட 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பதிவு செய்திருக்கும் நிலையில், முதல்வர்கள் யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. எனினும், புது முகங்களுக்கு ...

ரூ. 1,000 கோடி கொடுத்த பிரதமருக்கு நன்றி – வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி!

சென்னையை மீட்டெடுக்க, சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியும், மொத்தம் ரூ.1,000 கோடியை தமிழக மக்கள் நலனுக்காக வழங்கிய ...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரம்! – தமிழக பாஜக

தமிழக பாஜக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, ...

Page 27 of 35 1 26 27 28 35