bjp - Tamil Janam TV

Tag: bjp

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்து வந்த பாதை – சிறப்பு கட்டுரை!

மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் கடந்த வந்த அரசியல் பாதையை தற்போது பார்க்கலாம்..... யார் அடுத்த முதல்வர் ? மஹாராஷ்டிரா தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ...

மகாராஷ்ரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் தேவேந்திர ஃபட்னாவிஸ் – ஏக்னாத் ஷிண்டே, அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி!

மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோரும் பொறுப்பேற்பார்கள் என தகவல் ...

தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகிறார்!

மகாராஷ்டிரா பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாளை மகாராஷ்டிரா முதல்வராக பதவி அவர் ஏற்கிறார். மகாராஷ்டிரா பாஜக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் ...

தமிழகம் முழுவதும் ஆர். எஸ்.எஸ்., பாஜக,  விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி ஆர்பாட்டம்!

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர். எஸ்.எஸ்.,  பாஜக,  விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் ...

அவதூறு வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் – ஹெச்.ராஜா திட்டவட்டம்!

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது வழக்குகள் தொடரப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தான் பேசியதில் எந்த ...

அவதூறு வழக்கு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு இரு வழக்குகளில் விதிக்கப்பட்ட தலா 6 மாத சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 2018ம் ஆண்டு பெரியார் சிலை தொடர்பாக ...

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க ஆதரவு – ஏக்நாத் ஷிண்டே உறுதி!

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியமைக்க பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அம்மாநில காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி ...

வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!

வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : வங்கத்தில் ...

பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுப்பு – சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் ...

வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்ற பாஜகவினர்!

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் பேரணி நடத்தினர். வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே, இந்துக்களுக்கு எதிராக ...

வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் தமது அறிக்கையை வழங்கவுள்ளதால் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனல்பறக்கும் விவாதங்களை ...

சரிந்த சிவசேனா சாம்ராஜ்யம் : உத்தவ் தாக்ரே வீழ்ந்தது எப்படி? – சிறப்பு கட்டுரை!

மகாராஷ்ட்ர தேர்தலில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன்மூலம் உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பதை மக்கள் உணர்த்திவிட்டதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எங்கே ...

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – சந்திரசேகர் பவான்குலே தலைமையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகாயுதி ...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி – சந்திரபாபு நாயுடு

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக ...

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் உத்தர பிரதேச இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெற்றுள்ளதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் 9 சட்டமன்ற ...

சமூகத்தை பிளவுபடுத்தியவர்கள் மகாராஷ்டிராவில் தோல்வியை சந்தித்துள்ளனர் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி ...

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் – இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் கடந்த 13-ஆம் தேதி 43 ...

தென்னிந்தியாவை பாஜக ஆளும் காலம் விரைவில் வரும் – வானதி சீனிவாசன் நம்பிக்கை!

திமுக எம்.பிக்கள் பொய் பேசக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் ...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு, உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி – பிரதமர் மோடி பெருமிதம்!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு, உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி இமாலய ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – மகாயுதி கூட்டணி 230 இடங்களில் அபார வெற்றி!

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளிலும் அன்றைய தினம் ...

மகா. தேர்தலில் மாயாஜாலம் செய்த மோடியின் மந்திரம் – சிறப்பு கட்டுரை!

 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ...

பாஜகவுக்கு வாக்களித்த மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் வாக்காளர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு  பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் ...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி – தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மீதும் பிரதமரின் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக இமாலய ...

மகாராஷ்டிரா மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளனர் – தேவேந்திர ஃபட்னாவிஸ் பெருமிதம்!

மகாராஷ்டிர மக்கள்  வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  இந்த வெற்றி பிரதமர் ...

Page 28 of 57 1 … 27 28 29 … 57