தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் உயர்வு – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு இன்றைய தினத்தில் 30 சதவீத வாக்கு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய இணை ...























