விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தின் மாற்றத்திற்கான தேர்தல் : அண்ணாமலை
Sep 14, 2026, 02:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தின் மாற்றத்திற்கான தேர்தல் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jul 5, 2024, 10:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவர் Cஅன்புமணியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பாமக தலைவர் அன்புமணி  செய்த அரும்பணிகள் சிறப்பானவை. புகை பிடிப்பதற்கு எதிரான சட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் முதலானவற்றைக் கொண்டு வந்த சமூக நோக்கம் மிக்க தலைவர். அவரது நோக்கமான, போதைப் பொருள் இல்லாத தமிழகம் அமைய, நமக்குக் கிடைத்திருக்கும் முதல் வாய்ப்பு, விக்கிரவாண்டி இடைத் தேர்தல் என தெரிவித்தார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல், தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல். மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, எச்சரிக்கை மணி அடிக்கவிருக்கும் தேர்தல். போதையின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தை மீட்க, நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான வாய்ப்பு விக்கிரவாண்டி இடைத்தேர்தல். எனவே, விக்கிரவாண்டி பொதுமக்கள்,  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணியை  வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை  கேட்டுக்கொண்டார்.

Tags: National Democratic AllianceVikravandi by electionpnkbjpannamalaiTamil Nadu BJPanbumani
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் நாளை நடைபெறுகிறது தமிழக பாஜக செயற்குழு கூட்டம்!

Next Post

கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை அகற்ற முயன்ற தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies