bjp - Tamil Janam TV

Tag: bjp

வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு!

வங்கதேச ஹிந்துக்களுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுப்போம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : வங்கத்தில் ...

பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுப்பு – சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றச்சாட்டு!

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பாஜக உறுப்பினர் என்பதால் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக அக்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் உமா ஆனந்த் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் ...

வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்ற பாஜகவினர்!

வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் பேரணி நடத்தினர். வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே, இந்துக்களுக்கு எதிராக ...

வக்பு சட்ட மசோதா சொல்வது என்ன?

நாடாளுமன்றக் கூட்டுக்குழு விரைவில் தமது அறிக்கையை வழங்கவுள்ளதால் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனல்பறக்கும் விவாதங்களை ...

சரிந்த சிவசேனா சாம்ராஜ்யம் : உத்தவ் தாக்ரே வீழ்ந்தது எப்படி? – சிறப்பு கட்டுரை!

மகாராஷ்ட்ர தேர்தலில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன்மூலம் உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பதை மக்கள் உணர்த்திவிட்டதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எங்கே ...

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி – சந்திரசேகர் பவான்குலே தலைமையில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடிய நிலையில் பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை உள்ளடக்கிய ஆளும் கூட்டணியான மகாயுதி ...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி – சந்திரபாபு நாயுடு

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக ...

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றி – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் உத்தர பிரதேச இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெற்றுள்ளதாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் 9 சட்டமன்ற ...

சமூகத்தை பிளவுபடுத்தியவர்கள் மகாராஷ்டிராவில் தோல்வியை சந்தித்துள்ளனர் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா

சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியை மகாராஷ்டிர தேர்தல்முடிவு வெளிப்படுத்தியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றி ...

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் – இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இண்டி கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் கடந்த 13-ஆம் தேதி 43 ...

தென்னிந்தியாவை பாஜக ஆளும் காலம் விரைவில் வரும் – வானதி சீனிவாசன் நம்பிக்கை!

திமுக எம்.பிக்கள் பொய் பேசக் கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிரா தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி மாபெரும் ...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு, உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி – பிரதமர் மோடி பெருமிதம்!

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு, உண்மையான சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி இமாலய ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – மகாயுதி கூட்டணி 230 இடங்களில் அபார வெற்றி!

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மாபெரும் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளிலும் அன்றைய தினம் ...

மகா. தேர்தலில் மாயாஜாலம் செய்த மோடியின் மந்திரம் – சிறப்பு கட்டுரை!

 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ...

பாஜகவுக்கு வாக்களித்த மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் வாக்காளர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு  பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் ...

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி – தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக மீதும் பிரதமரின் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக இமாலய ...

மகாராஷ்டிரா மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளனர் – தேவேந்திர ஃபட்னாவிஸ் பெருமிதம்!

மகாராஷ்டிர மக்கள்  வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:  இந்த வெற்றி பிரதமர் ...

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி !

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ஆம் தேதி ...

மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றுகிறது பாஜக கூட்டணி!

மகாராஷ்டிரா, சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலம் விரைவில் நிறைவுபெறுவதையடுத்து, ...

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா? – ஹெச்.ராஜா கேள்வி!

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா?  என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ...

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சி நிர்வாகி- கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலத்தில் பாஜக புகார்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மீது நடவடிக்கை ...

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர்  கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம்  ...

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழக அமைச்சர்களுக்கு நிர்வாகம் தெரியவில்லை என பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – ஜனநாயக கடமை ஆற்றிய பிரபலங்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில், உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கை செலுத்தி, ஜனநாயக ...

Page 5 of 34 1 4 5 6 34