பாஜகவுடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!
பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதுதான் அதிமுக-வின் நிலைப்பாடு எனவும், அந்த நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை ...