central government - Tamil Janam TV

Tag: central government

மத்திய அரசின் முத்ரா திட்டம் – 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

மத்திய அரசின் முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் கடனுதவி பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நாட்டின் சிறு குறு வியாபாரிகளுக்கு 10 ...

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா – மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து ...

அக்னிபாத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை – பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்!

அக்னிபாத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படையில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களைப் பணியமர்த்தும் ...

பெண்கள் பணியிடங்களில் நிலவும் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க ஒருங்கிணைந்த இணையதளம் – மத்திய அரசு நடவடிக்கை!

பெண்களுக்கு பணியிடங்களில் நிலவும் பாலியல் தொல்லை குறித்து புகாரளித்த ஷீ-பாக்ஸ் என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த இணையதள சேவையை மத்திய பெண்கள் மற்றும் ...

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தமிழக அரசு அடம்பிடிப்பதால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய 573 ...

10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் : பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா

மத்திய அரசு தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துக்களை கூறி வருவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...

வளர்ச்சிக்கு வித்திடும் மத்திய அரசின் கல்வியுடன் கூடிய ஊட்டச்சத்து திட்டம் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

மத்திய அரசின் கல்வியுடன் கூடிய ஊட்டச்சத்து திட்டம் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியின் மனதின் குரல் உரையை ...

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? : அன்புமணி ராமதாஸ் கேள்வி!

மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ...

துடிப்புமிகு கிராமங்கள் திட்டம் : மத்திய உள்துறை அமித் ஷா ஆலோசனை!

டெல்லியில் 'துடிப்புமிகு கிராமங்கள் திட்டம்' தொடர்பாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. எல்லையோர கிராம ...

தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற முதல்வரின் புகார் : மத்திய அரசு விளக்கம்!

தமிழகத்தின் மெட்ரோ போன்ற முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ...

நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியாகிவிட்டதால், அதை ரத்து செய்ய கூடாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக ...

மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதி : ரூ.1,39,000 கோடி விடுவிப்பு!

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 700 கோடி ...

விவசாயிகளிடம் இருந்து 5 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

5 லட்சம் டன் வெங்காயத்தை, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல்  செய்ய, என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கூடுதல் கையிருப்புத் தேவைக்காக சுமார் ...

ஆதார் அப்டேட் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு : மத்திய அரசு !

ஆதார் அட்டை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத ...

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு – மத்திய பாஜக அரசு அதிரடி!

2024 -ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர் ...

முக்கிய பணிகளில் தனியார் துறை நிபுணர்கள் : மத்திய அரசு முடிவு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு (ஏசிசி) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 3 இணைச் செயலாளர்கள் மற்றும் 22 இயக்குநர்கள்,துணைச் செயலாளர்களை நியமிக்க ...

பெண்களுக்கு கண்ணியமான, எளிதான வாழ்க்கையை மோடி அரசு உறுதி செய்துள்ளது! – ஜிதேந்திர சிங்

2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற திலிருந்து, மூத்த குடிமக்கள், பெண்கள் மீது உணர்வுப்பூர்வமான அக்கறையுடன் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான ஓய்வூதிய ...

4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி!

வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ...

கரும்பு கொள்முதல் விலை உயர்வு : பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,  மத்திய அமைச்சரவைக் ...

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான சுகாதார வசதிகள்! – மன்சுக் மாண்டவியா

வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பான பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். வடகிழக்கு மாநில மக்களுக்கு எளிதான மற்றும் ...

வேளாண் துறையை மேம்படுத்தும் மத்திய அரசு!

வேளாண் துறையை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் விவசாயிகளின் நலனை உறுதி செய்வதற்கும் மத்தியஅரசு, இந்திய உணவுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.21,000 கோடியாக உயர்த்துவதாக ...

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது!

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. ‛தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற ...

இந்திய விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி? – மத்திய அரசு விளக்கம் !

உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களிடமிருந்து இந்திய உணவுக் கழகம் விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டிற்கு 15-18 ...

இந்தியா எரிசக்தி வாரம் 2024: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் இந்தியா எரிசக்தி வாரம் 2024-ல் உலக நாடுகளின் எரிசக்தித்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர். எரிசக்தி உற்பத்தி செய்யும் உலக நாடுகளின் ...

Page 5 of 8 1 4 5 6 8