chennai airport - Tamil Janam TV

Tag: chennai airport

கோடை விடுமுறை : 40-க்கும் மேற்பட்ட விமான சேவை!

கோடை விடுமுறையை ஒட்டி 40க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்காக விமானம் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ...

இலங்கையில் இருந்து சென்னை வந்த 19 தமிழக மீனவர்கள் : பிரதமர் மோடிக்கு உறவினர்கள் நன்றி!

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை ...

சென்னை வந்த RCB அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடக்க போட்டியில் விளையாடுவதற்காக, சென்னை வந்தடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில், ரூ.2.50 கோடி மதிப்பிலான, 4.5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ...

சென்னை – ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை!

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவை நான்கு ஆண்டு இடைவேளைக்கு பிறகு, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கடந்த ...

சொந்த மண்ணில் பவதாரணியின் உடல் – உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் வைக்கப்பட்டுள்ள, மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் உடலுக்கு, உறவினர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான ...

சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வருகிற 26-ஆம் தேதி நாடு முழுவதும் 75-வது ...

விமானியின் சாதுரியத்தால் உயிர் தப்பிய 160 பேர்!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூர்க்கு புறப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நிறுத்தப்பட்டது. விமானியின் சாதுரியத்தால், 148 ...

சென்னையில் விமான சேவை பாதிப்பு!

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் காலையில் புகை மூட்டம் அதிகமாக காணப்பட்டதால், விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் போகி பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ...

சென்னை – ஜித்தா நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின்ப மீண்டும் தொடக்கம்!

4 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு நேரடி விமான சேவை தொடங்கியது. சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ...

சென்னை – தூத்துக்குடி விமான சேவை: இயல்பு நிலைக்கு திரும்பியது

கடந்த 3 நாட்களுக்கு பிறகு சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான, 1,201 கிராம் எடை கொண்ட கொக்கேன் போதைப்பொருளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ...

மோசமான வானிலை: 8 விமான சேவை ரத்து!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும், இடையிடையே கனமழையும், பெய்து வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதில் ...

கனமழையில் சிக்கிய விமானங்கள்!

தென் கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், காற்றழுத்த தாழ்வு ...

சென்னை: 24 விமானங்கள் ரத்து – என்ன காரணம்?

சென்னை விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் விமானம் மீது, டிராக்டர் வாகனம் மோதியதால் 24 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், இண்டிகோ ...

அரிய வகை விலங்குகள் பறிமுதல்: ஒருவர் கைது!

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கடத்திவரப்பட்ட 31 அரிய வகை விலங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ...

திருச்சி விமான நிலையம்: ரூ.1.12 கோடி தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 1 கோடியே 12 இலட்சம் மதிப்பிலான, கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், ...

4.7 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்: விமான நிலைய ஊழியர் கைது!

சென்னை விமான நிலையத்திற்கு, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட சுமார் 4.7 கிலோ தங்கக் கட்டிகளை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் ...

சென்னை வந்த குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

இரு நாள் பயணமாக சென்னை வந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் ...

சென்னை விமான நிலையத்தில் 2.4 கிலோ தங்கம் பறிமுதல்!

விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் ...

13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி: சென்னை விமான நிலையத்தில் கைது!

கர்நாடக மாநில காவல்துறையால், கடந்த 13 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளி, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த், கடந்த 2011-ஆம் ...

ஒரே நாள், ஒரே விமானம்: சிக்கிய 113 கடத்தல் பேர்வழிகள் – சென்னையில் பரபரப்பு

ஓமன் நாட்டுத் தலைநகர் மஸ்கட்டில் இருந்து சென்னைக்குச் செப்டம்பர் 14 -ம் தேதி காலை 8 மணிக்கு ஓமன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அதில், பயணம் ...

ஜி20 அமைப்பை ஜி21-ஆக மாற்றிய பெருமை மோடிக்கு மட்டுமே உண்டு: அண்ணாமலை பெருமிதம்!

பல ஆண்டுகளாக ஜி20 என்று இருந்த அமைப்பை, தற்போது நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி21 ஆக மாற்றி இருக்கிறார். குறிப்பாக, அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்பிரிக்க ...

சென்னையில் கனமழை: விமானச் சேவைகள் பாதிப்பு!

சென்னையில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய கனமழையால் விமான நிலையங்களில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ...

Page 2 of 3 1 2 3