chennai metrological department - Tamil Janam TV

Tag: chennai metrological department

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

1901-க்குப் பிறகு மிக வெப்பமான ஆகஸ்ட் மாதத்தைச் சந்தித்துள்ள இந்தியாவில் 741 மாவட்டங்களில் 47 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான மழையே பெய்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ...

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

சென்னையில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாகக் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாகச் ...

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்ற நிலையில் ஒடிசாவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகளின் கீழ்மட்ட ...

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கேரளாவில் பெய்து வரும் அதி தீவிர கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 31ஆம் தேதி முதல் பெய்து ...

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட 5 ...

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை : 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதம் – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் பருவமழை பற்றாக்குறை 42 சதவீதமாக உள்ள நிலையில், கடந்த 100 ஆண்டுகளில் மூன்றாவது மிக வறண்ட ஜூன் மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. அது ...

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி ...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ...

எல் நினோவால் குறையும் பருவமழை : விவசாய உற்பத்தி பாதிப்பால் வறட்சி? – சிறப்பு கட்டுரை!

இந்த ஆண்டு சராசரிக்கும் குறைவான தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் வறட்சி, விவசாய உற்பத்தியின்மை, உணவு பொருட்களின் விலைஏற்றம் ...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் சில ...

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பதிவு உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குச் ...

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் 22 இடங்களில் ...

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன்னியாகுமரி, நெல்லை, ...

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கோடை வெப்பம் கொளுத்திய நிலையில் மாலை நேரத்தில் ...

தேனி, பழனி, ஆண்டிப்பட்டியில் வெளுத்து வாங்கிய மழை – பழனி கோவில் படிக்கட்டுகளில் அருவி போல் ஓடிய வெள்ளம்!

தேனியில் வெளுத்து வாங்கிய கனமழையால் ரயில்வே சுரங்கப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த ...

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் வெப்பம் நீங்கி குளுமையான சூழல் நிலவியது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமாரி ...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 16-ஆம் தேதி ரெட் அலர்ட் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

அக்டோபர் 16ஆம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...