chennai news today - Tamil Janam TV

Tag: chennai news today

அழ வைத்து சென்ற “அல்லி அர்ஜுனா” – சிறப்பு தொகுப்பு!

இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல்நலக் குறைவால் காலமான சம்பவம் திரையுலக ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனரின் மகனாக இருந்தாலும் தனக்கென தனி ...

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில் ...

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ...

பெண்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் : QR கோடு ஒட்டும் திட்டம்!

சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ...

வளசரவாக்கம் : இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

வளசரவாக்கம் அருகே இளைஞர் மீது மதுபோதையில் இருந்த 3 பேர் கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் ...

சென்னை : பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது!

சென்னையில் வீட்டில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வரும் 54 வயது மதிக்கத்தக்க ...

மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகரிக்க முடிவு!

சென்னையில் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருவாய் குறைவான பேருந்துகள் விடியல் பயணத்திற்கு மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நாள்தோறும் மகளிர் ...

வீடு கட்டி தராததால் முதல்வரை நேரில் சந்திக்க காத்திருக்கும் மூதாட்டி!

முதல்வரின் தனி பிரிவில் கோரிக்கை வைத்தும் தங்களுக்கு வீடு கட்டி தராததால் முதல்வரை நேரில் சந்திக்க தலைமைச் செயலகம் வாயிலில் காத்திருப்பதாக மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார். ...

போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!

சென்னை சிட்லப்பாக்கத்தில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். செம்பாக்கத்தைச் சேர்ந்த ...

23,000 சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனை!

சென்னையில் இதுவரை 23 ஆயிரம் சிங்கார சென்னை பயண அட்டைகள் விற்பனையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகர பேருந்து உள்ளிட்டவைகளில் ...

சௌகார்பேட்டை ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்க நகைகள் கொள்ளை!

சென்னை சௌகார்பேட்டையில் உள்ள ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்கம் மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மிண்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலுக்கு வழக்கம்போல ...

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை : IPS அதிகாரி சஸ்பெண்ட்!

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

மூன்று சக்கர வாகனம் மற்றும் பேட்டரி நாற்காலி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள மாற்றித்திறனாளிகள் ஆணையரகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு ...

சென்னை : வெளிநாட்டு மதுபான பாட்டிகள் புல்டோசர் உதவியுடன் அழிப்பு!

சென்னையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு மது பாட்டில்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புல்டோசர் உதவியுடன் அழித்தனர். சென்னை பர்மா பஜாரில் கடந்த 2021-ம் ஆண்டு, சட்டவிரோதமாக ...

வடமாநில பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை : கயவர்களுக்கு ’மாவுக்கட்டு’ !

சென்னை அடுத்த கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி விவரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ...

பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...

சென்னை : காவல் ஆணையர் கண்முன்னே பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

சென்னை ஆவடி காவல் ஆணையர் கண்முன்னே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் ...

ஏடிஜிபியை கொல்ல சதி? : விடை தெரியாத கேள்விகள்!

ஏடிஜிபி கல்பனா நாயக் தன்மீது கொலை முயற்சி நடந்ததாக புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஜூலை 29, ...

சொகுசு காரில் குட்கா கடத்திய 2 வடமாநில இளைஞர்கள் கைது!

சென்னை அருகே சொகுசு காரில் குட்கா கடத்திய 2 வடமாநில இளைஞர்களை, சினிமா பாணியில் போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி அருகே காரில் ...

பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் வீடியோ – ஓட்டுநர், நடத்துநர் பணி நீக்கம்!

சென்னையில் ஆபத்தான முறையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் பதிவிட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட ...

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பெற்றோர் கருத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை!

இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால் பெற்றோர் சென்னைக்கு படிக்க அனுப்ப மறுப்பதாக, பல மாணவிகள் தன்னிடம் கண்ணீருடன் கூறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை ...

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

சென்னை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்தில் அறக்கட்டளை நிர்வாகிகள் தலையிடுவதை கண்டித்து அக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையபன் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே அறக்கட்டளை நிர்வாகிகள் பிரச்சினையை ...

சென்னை :16 வயது சிறுவன் உட்பட 3 பேர் போக்சோ வழக்கில் கைது!

சென்னையில் 16 வயது சிறுவன் உட்பட 3 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். சென்னை பெரம்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் வெளியில் ...

ஆர்பிஐ சுரங்கப்பாதை மீண்டும் பழுது : வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆர்பிஐ சுரங்கப்பாதை, திறக்கப்பட்ட 20 நாளில் மீண்டும் பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் தலைமைச் செயலகம் அருகே ...

Page 1 of 2 1 2