காசிமேடு துறைமுகத்தில் குவிந்த அசைவ பிரியர்கள்!
Sep 12, 2026, 12:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காசிமேடு துறைமுகத்தில் குவிந்த அசைவ பிரியர்கள்!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 05:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள்கள் தடைக் காலம்  சனிக்கிழமை  நள்ளிரவுடன் முடிவடைந்தது.

இதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள விசைப்படகு மீனவர்கள் உற்சாகத்துடன் விசைப்படகுகளின் மூலம் கடலுக்குச் சென்றனர்.

காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 800 விசைப்படகுகள் பழுது நீக்கி இரு மாதங்களுக்குப் பிறகு நள்ளிரவில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றனர்.

இதையடுத்து சிறிய வகை படகுகள் மூலம் குறைந்த தூரம் சென்று பிடித்து வரப்படும் மீன்கள் பழைய ஏலக்கூடம் அருகே விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஏராளமான அசைவ பிரியர்கள் சிறிய வகை மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

Tags: chennai news todayகாசிமேடுNon-vegetarian lovers flock to Kasimedu Portஅசைவ பிரியர்கள்
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரப்பிரசேதம் : மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு : கொட்டும் மழையில் பக்தர்கள் தரிசனம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies