Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னை தண்டையார்பேட்டையில் ஆண் சடலம்!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் சாலையோரம் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு அருகே ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் ...

மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிக்கும் தமிழக முதல்வர் – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் திட்டங்களை தமிழக முதலமைச்சர் காப்பி அடித்து தனது திட்டமாக செயல்படுத்தி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு – பாஜக சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்!

மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த ...

சிலிண்டர் வாயு கசிவால் தீ விபத்து – 4 பேர் காயம்!

சென்னை கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னை கோவிலம்பாக்கம் காந்தி நகரில் வசித்து ...

அனைத்துக்கட்சி கூட்டம் – பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு!

தமிழக அரசு அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, நாதக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் 60 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பு குறித்து ...

ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான குளிர்பானங்கள் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!

சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் ...

பசுமை விழிப்புணர்வு பயணம் – சென்னை திரும்பிய மகளிர் குழுவுக்கு உற்சாக வரவேற்பு!

ரோட்டரி இண்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரையிலான பசுமை விழிப்புணர்வு பயணம் முடிந்து சென்னை திரும்பிய பெண்கள் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோட்டரி ...

“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? – அண்ணாமலை கேள்வி!

"செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு" என்ற பதாகைய திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ...

சென்னை அருகே தீப்பிடித்து எரிந்த சாலை தடுப்பு புற்கள்!

சென்னை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் இருந்த புற்கள் தீப்பிடித்து எரிந்தன. பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பம் பகுதியில் பூந்தமல்லி - பெங்களூரை இணைக்கும் முக்கிய ...

சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி – குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!

சென்னையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை அளவெடுக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை கொளப்பாக்கம் ...

சென்னையில் ரவுடி வெட்டிக்கொலை – வீட்டுக்கு சென்ற போது சுற்றிவளைத்து தாக்கிய மர்ம கும்பல்!

சென்னை அண்ணாநகரில் முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ரவுடி ...

சென்னையில் போதை பொருள் விற்பனை வழக்கு – மேலும் 3 பேர் கைது!

சென்னை சூளைமேடு பகுதியில் Cocaine போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மயூர் புராட் ...

18-வது ஐபிஎல் தொடர் – பயிற்சிக்காக சென்னை வந்தார் தோனி!

18-வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், தனது பயிற்சியை தொடங்குவதற்காக சிஎஸ்கே அணி வீரர் மகேந்திர சிங் தோனி சென்னை வந்தடைந்தார். 18-வது ஐபிஎல் ...

தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – 3 பேர் கைது

சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் ...

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் தற்காப்பு கலை நிகழ்த்தி சாதனை!

சென்னையில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 500 மாநகராட்சி பள்ளி மாணவிகள், தற்காப்பு கலை நிகழ்த்தி உலக சாதனை படைத்தனர் . சென்னை எழும்பூர் நேரு பூங்காவில், தமிழ்நாடு ...

பசுமை விழிப்புணர்வு – இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!

ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம் ...

வரி ஏய்ப்பு புகார் – நந்தனம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை!

சென்னை நந்தனத்தில் Prestige Polygon ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனம் அண்ணா சாலையில் பிரபல கட்டுமான துறை நிறுவனமான ...

குளு குளு மண்பாண்ட விற்பனை!

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் ...

மும்மொழி கொள்கையில் மாணவர்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது – ஜி.கே.வாசன்

மும்மொழிக் கொள்கையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் எண்ணத்திற்கு எதிராக திமுக அரசு செயல்படக்கூடாது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம பேசிய அவர், மும்மொழிக் ...

ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு – புரிந்து கொண்ட கமல்ஹாசன்!

20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் தான் இருக்கும் இடமே வேறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் ...

சென்னையில் பணி நியமன ஆணை கோரி ஆசிரியர்கள் போராட்டம்!

 தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படாத ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு குவிந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி ...

சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தவில்லை – பன்மொழி கொள்கையை வரவேற்ப்பதாக திருமாவளவன் கருத்து!

தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும்,  ...

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு நிகராக எந்த நாடும் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா சென்னை ...

திமுகவினரை போல் இரட்டை வேடம் போடும் வரிசையில் திருமாவளவனுமா? – அண்ணாமலை கேள்வி!

திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில்,  திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சியதாக தமிழக பாஜக மாநில ...

Page 12 of 34 1 11 12 13 34