சென்னை அண்ணா நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!
Sep 18, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை அண்ணா நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!

Murugesan M by Murugesan M
Jun 14, 2025, 05:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை அண்ணா நகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை அண்ணாநகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்காகச் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பல்வேறு துறைகளில் திறமை பெற்ற 300க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பிற்காக கடும் போட்டி நிலவும் இன்றைய காலகட்டத்தில், மனநலப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தவர்களுக்காகச் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டது பயனுள்ளதாக இருந்ததாக பயனாளிகள் கூறினர்.

Tags: ChennaiSpecial employment camp in Anna Nagarவேலைவாய்ப்பு முகாம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆனி மாத பூஜை : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Next Post

கல்வியில் அறிவாற்றலையும், விளையாட்டில் திறமையையும் வளர்க்க வேண்டும் : முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies