Chennai - Tamil Janam TV

Tag: Chennai

மீன்பிடி தடை காலம் எதிரொலி – மீன் விலை உயர்வு!

மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்து, விலை அதிகரித்து காணப்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் மீன்களின் ...

கட்சி யார் பின்னால் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் – துரை வைகோ பதிலடி!

தான் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், உட்கட்சி விவகாரத்தை வெளியிட்டதே குழப்பத்திற்கு காரணம் என ...

அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் நேரத்தில், அரசியலமைப்பு சட்டத்தை சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் தெரிவித்துள்ளார். ...

மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நடிகரின் கார் ஓட்டுநர்!

சென்னை, கிண்டி அருகே திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். பாபி சிம்ஹாவிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் ...

வாக்காளர் பட்டியல் திருத்தம் – தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனியைச் சேர்ந்த மணி ...

சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்றிய இளைஞர் – குவியும் பாராட்டு!

சென்னை அரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை இளைஞர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அரும்பாக்கத்தை சேர்ந்த 3ம் வகுப்பு ...

சென்னையில் வருகிறது மின்சார பேருந்துகள் – அடுத்த மாதம் 100 பேருந்துகளை இயக்க முடிவு!

சென்னையில் வரும் ஜூன் மாதத்தில் முதற்கட்டமாக 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ...

சாலையில் கவிழ்ந்த கனரக லாரி – சுமார் 4 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு!

சென்னை, நுங்கம்பாக்கத்தில் கனரக லாரி ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரவாயலில் இருந்து எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி ...

வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் – ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேச்சு!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் சூர்யா கதாநாயகனாகவும், நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும் ...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீத்தொண்டு வார விழா – தீ விபத்து குறித்து விழிப்புணர்வு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீத்தொண்டு வார விழா அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மருத்துமனையில் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி ...

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியது குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொன்முடிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை ...

திருவொற்றியூர் அருகே மீனவர்கள் சாலை மறியல் – தள்ளுமுள்ளு!

திருவொற்றியூர் அருகே மீனவர்களின் சாலை மறியல் போராட்டத்தில் திமுக மற்றும் பிற கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. சென்னை திருவொற்றியூர் திருச்சினாகுப்பம் பகுதியில் நகர்ப்புற ...

திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக – பாஜக கூட்டணியின் இலக்கு – நயினார் நாகேந்திரன்

2026ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக - பாஜக கூட்டணியின் இலக்கு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ...

கருணாநிதியின் சமாதியில்  கோயில் கோபுரமா? – நாராயணன் திருப்பதி கண்டனம்!

முன்னாள் முதல் கருணாநிதியின் சமாதியில்  கோயில் கோபுரம் வரையப்பட்டதற்கு தமிழக பாஜக மாநிலதுணைத்தலைவர்  நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? ...

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை – மேலும் ஒருவர் கைது!

சென்னை கொளத்தூர் பகுதியில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் பகுதியில் மெத்தபட்டமைன் போதைப் ...

வேளச்சேரியில் காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – தந்தை, மகன் கைது!

வேளச்சேரி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிய விவகாரத்தில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது போக்குவரத்து நெரிசல் ...

பூந்தமல்லியில் போலீஸார் முன்பே இளைஞருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை அடுத்த பூந்தமல்லியில் முன் விரோதம் காரணமாக, போலீசார் முன்பே ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குமணன்சாவடியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஒருவரை ...

வேளச்சேரி திரையரங்கில் உடைந்திருந்த இருக்கை – ரசிகர்கள் ஊழியர்கள் வாக்குவாதம்!

சென்னை வேளச்சேரியில் "குட் பேட் அக்லி" திரையிடப்பட்ட திரையரங்கில் இருக்கை உடைந்திருந்ததால் ,  ஊழியர்களிடம் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை வேளச்சேரியில் ...

விஜயபாரதம் ஆண்டு விழா – பல்வேறு ஆளுமைகளுக்கு விருது!

விஜயபாரதம் பிரசுரத்தின் ஆண்டு விழாவையொட்டி பல்வேறு ஆளுமைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் விஜய பாரதம் பிரசுரத்தின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில், கிழக்கு ...

சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள RSS அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது. டாக்டர் ஹெட்கேவார் சமாராக் சபை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேசிய பட்டியலின ...

சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட சென்னைவாசிகள் – புறநகரில் கடும் போக்குவரத்து நெரிசல்!

தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்களால் சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து ...

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் சதம் அடித்த வெயில்!

சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ...

பிரதமர் மோடி ஆட்சியில் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்படும் ஓபிசி ஆணையம் – நயினார் நாகேந்திரன்

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு நன்மை அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என ஓபிசி பிரிவு விருது வழங்கும் விழாவில் பாஜக மாநில சட்டமன்ற குழு தலைவர் நயினார் ...

Page 6 of 31 1 5 6 7 31