Chief Minister Stalin - Tamil Janam TV

Tag: Chief Minister Stalin

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் : 127-வது மலர் கண்காட்சி இன்று தொடக்கம்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்க் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு கோடை விழாவில் மலர்க் கண்காட்சியை காண வரும் பயணிகளை கவர, பிரம்மாண்டமான ...

அதிமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி வழக்கு விசாரணை CBI-க்கு மாற்றப்பட்டது – எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் என்ன பங்கு இருக்கிறது? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது – நயினார் நாகேந்திரன்

தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் திமுக எம்எல்ஏக்களை ஓராண்டுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் ...

அடுத்த கூட்டத் தொடரின் போது எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என தெரியவில்லை – வானதி சீனிவாசன்

2026-ல் திராவிட மாடலின் 2.O வெர்சன் வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் ...

மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்!

மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தனர். இதையடுத்து மீண்டும் ...

குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

குரூப்-4 பணியிடங்களை 10 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வெறும் 3 ...

ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் – மத்திய அரசின் நடவடிக்கைக்கு தமிழகம் துணை நிற்கும் என முதல்வர் அறிவிப்பு!

பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவங்கள் தொடராமல் இருக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் ...

நீட் தேர்வு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

நீட் தேர்வு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றம் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை ...

திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் முதல் நீட் தேர்வு நடைபெற்றது – ஹெச்.ராஜா

நீட் தேர்வு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடுவதாக, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  2010ஆம் ஆண்டில் திமுக எம்பியாக இருந்த ...

அதிமுக பாஜக கூட்டணியால் பதற்றம் அடைந்த முதல்வர் – தமிழிசை விமர்சனம்!

அதிமுக - பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ...

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் – ஏ.பி.முருகானந்தம்

பெண்களை இழிவாக பேசிய விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்டு, பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் ...

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல் – தமிழக சட்டப்பேரவயில் தனித்தீர்மானம்!

கச்சத்தீவை மீட்க கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், ...

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு கட்சிகளின் ...

கச்சத்தீவு மீட்கக்கோரும் தீர்மானம் – சட்டப்பேரவையில் இன்று தாக்கல்!

கச்சத்தீவு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தீர்மானம் கொண்டு வருகிறார். இந்தியா, இலங்கை இடையே 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. ...

அரசியல் சாசனத்தை குப்பைத் தொட்டியில் போட்டு வைத்துள்ள முதல்வர் – அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தலுக்காகவும் கூட்டணி நலனுக்காகவும் அரசியல் சாசனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் குப்பைத் தொட்டியில் போட்டு வைத்துள்ளதாக, அறப்போர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னை ...

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுப்பு : அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி – வெளியேற்றம்!

சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், அவர்கள் அனைவரும் இன்று ஒருநாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவலராக பணிபுரிந்து வந்த முத்துக்குமார் என்பவர் ...

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற ...

கேமராவுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு நாடகம் போடும் திமுக – எல்.முருகன் விமர்சனம்!

மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைக் கூறி தமிழக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு பதற்றம் அடையும் முதல்வர் – அண்ணாமலை

மும்மொழி கொள்கைக்கு ஆதரவான தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

முதல்வருக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் அனைத்து கட்சி கூட்டம் – அண்ணாமலை விமர்சனம்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய முந்தைய காணொலி மற்றும் ...

திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் – பொன்.ராதாகிருஷ்ணன்

திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளின் பட்டியலை அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மையக்குழு ...

அரசியல் உள்நோக்கத்துடன் கூட்டப்படும் அனைத்துக்கட்சி கூட்டம் – ஹெச்.ராஜா விமர்சனம்!

குழந்தை போல் கனவு கண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக ...

சிம்பொனி அரங்கேற்றத்திற்காக லண்டன் செல்லும் இளையராஜா – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

லண்டன் மாநகரில் வரும் 8ஆம் தேதி தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள ...

Page 1 of 4 1 2 4