china - Tamil Janam TV

Tag: china

சீன கடன் செயலி மோசடி: அமலாக்கத்துறை ரெய்டு!

சீன நாட்டினருக்குச் சொந்தமான 2 கடன் செயலி நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தியது. சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் ...

பல இலக்குகளைத் தாக்கி அழிக்கும் சீனாவின் புதிய ஆயுதம்!

ஒரே நேரத்தில் வானத்திலோ, நிலத்திலோ, கடலிலோ உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய அடுத்த தலைமுறை போர் ஆயுதத்தின் வடிவமைப்பை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா, ...

அத்துமீறும் சீனா.. களத்தில் இறங்கிய தைவான்.. அதிகரிக்கும் போர் பதற்றம்!

கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் நாட்டின் எல்லைக் கோட்டுக்குள் எட்டு சீனப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ...

எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரம் : அமைச்சர் ஜெய்சங்கர்

நாட்டின் எல்லை உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கா் தெரிவித்தார். குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரீய ரக்ஷ பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சி ...

சீனா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 144 ஆக உயர்வு!

வடமேற்கு சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு சக்தி ...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 127 போ் பலி!

வடமேற்கு சீனாவில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 127 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் ...

சீனாவில் கடும் நிலநடுக்கம்: 111 பேர் பலி!

வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று இரவு சக்தி வாய்ந்த ...

இந்தியாவுடன் அமைதியை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க அறிவுறுத்தல்!

பாகிஸ்தான் நாட்டுக்குள் சீனாவின் ஊடுருவலை தடுத்து நிறுத்துமாறும், இந்தியாவுடன் அமைதியையும், வணிகத்தையும் மேம்படுத்துமாறும் பாகிஸ்தான் இராணுவ தலைமைத் தளபதி சயத் அசீம் முனிரிடம், அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ...

சீனாவில் கோர விபத்து – 515 பேர் படுகாயம்!

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நின்று கொண்டிருந்த இரயில் மீது மற்றொரு இரயில் மோதியதில், 515 பயணிகள் காயமடைந்துள்ளனர். இதில், 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சீனா ...

சீனாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்வு!

சீனாவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான போராட்டங்கள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ள நிலையில், நாட்டின் கடன் வாங்கியவர்களின் ...

சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு, 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் ...

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள்: மக்களவையில் தகவல்!

இந்தியாவில் 53 சீன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், செயலிகள் மூலம் கடன் வழங்கும் நடவடிக்கைகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டு வருவது குறித்த தரவுகள் இல்லை என்றும் மத்திய ...

பூட்டானில் இராணுவ முகாம் அமைக்கும் சீனா: எல்லையில் பதற்றம்!

எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக, பூட்டானுடன் சீனா பேச்சு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு எல்லையில் தனியாக கிராமத்தையும், இராணுவ முகாம்களையும் அமைத்து வருவது பெரும் பதற்றத்தை ...

கொரோனா வைரஸ் நுரையீரலில் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி

'சார்ஸ் கோவிட் 2' எனப்படும் கொரோனா வைரஸ்கள் 18 மாதங்கள் வரை நுரையீரலில் தங்கியிருக்கக் கூடும் என்று பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் ...

சீனாவில் குழந்தைகளிடம் சுவாச நோய்கள் அதிகரிப்பு!

நோய்களின்  எண்ணிக்கை  சீனாவில் அதிகரிப்பு,  சர்வதேச ஊடகங்கள் கவலைகளை தூண்டியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களில் "ஏற்ற ஏற்ற இறக்கம்" காணப்படுவதாக சீன சுகாதார ...

பெண்ணின் கண்களிலிருந்து நீக்கப்பட்ட 60 உயிருள்ள புழுக்கள்!

சீனாவில் பெண்ணின் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சீனாவை சேர்ந்த மிரர் என்ற பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எரிச்சலை போக்க மிரர் தன்னுடைய கண்களை தேய்த்த போது கண்களில் இருந்து உயிருள்ள புழு ஒன்று வெளியே வந்து ...

பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனக் கப்பல் தாக்குதல்!

தென் சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீன்பிடி கப்பல் மீது சீனக் கடலோரக் காவல்படைக் கப்பல் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி ...

சீனாவை கைகழுவும் ஆப்பிள்: இந்தியாவுக்கு ஜாக்பாட்!

உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க, அதன் சாதனங்களுக்கான பேட்டரிகளை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. மிகப் பெரிய தொழில்நுட்ப ...

100 சீன இணைய தளங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு!

நிதி மோசடியில் ஈடுபட்ட 100 சீன இணைய தளங்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியர்களை குறிவைத்து முதலீடு தொடர்பான நிதி மோசடிகளில் ...

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்குப் பாதிப்பில்லை

சீனாவில் H9N2 பரவல் மற்றும் குழந்தைகளின் சுவாச பிரச்னை தொடர்பாக நிலவும் சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாசப் ...

சீனாவில் மசூதிகள் இடிப்பு : மனித உரிமை அமைப்பு புகார் !

குறிப்பாக உய்கர் முஸ்லிம்கள் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, சித்தரவதை செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் கூறப்படுகின்றன. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் தான் முஸ்லிம்கள் அதிகளவில் ...

சிக்கலில் சீனா – சரிவில் ரியல் எஸ்டேட் துறை!

ரியல் எஸ்டேட் துறையில் மலைபோல் பிரச்சினைகள் குவிந்து வருவதால், சீன அரசு பொருளாதாரத்துறையில் தடுமாறி வருகிறது. சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. இது ...

தைவான் எல்லையில் வட்டமிடும் சீன போர் விமானங்கள்!

அமெரிக்க சீன அதிபர்கள் சந்தித்து கொண்ட நிலையில், தைவான் எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் APEC உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ...

சீனாவின் வளர்ச்சி தெற்காசியாவுக்கு ஆபத்து: ஆளுநர் ஆர்.என்.ரவி!

சீனாவின் வளர்ச்சி என்பது தெற்காசியாவில் சிறிய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 'இந்தியாவின் தலைமையில் ஜி-20 மாநாட்டின் தீர்மானங்களும், ...

Page 6 of 8 1 5 6 7 8