cm stalin - Tamil Janam TV

Tag: cm stalin

சிலம்பம் சுழற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காரை நிறுத்தி மாணவர்களுடன் சிலம்பம் சுற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பற்காக முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசி ...

தென்காசியில் முதலமைச்சர் நிகழ்ச்சி – போதிய பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் அவதி!

தென்காசியில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை அழைத்து வர அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தியதால், மாணவ மாணவிகளும், பணிக்குச் செல்வோரும் பேருந்து கிடைக்காமல் அவதியடைந்தனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் ...

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

இழிவான தன்மையுடன் சாலை, தெருக்கள் பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் ...

கரூர் துயரம் குறித்து மிக தமிழக அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு செயலாற்றி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எக்ஸ் ...

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...

முதலமைச்சரின் நிகழ்சிக்காக சென்ற திமுக நிர்வாகி லாரி ஓட்டுநரை தாக்கி அட்டகாசம்!

கிருஷ்ணகிரியில் முதலமைச்சரின் நிகழ்சிக்காகச் சென்ற போது, லாரி ஓட்டுநரை திமுக நிர்வாகி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சாலை மார்க்கமாகக் காரில் சென்றார். ...

கட்டப்பஞ்சாயத்து மன்றமாக மாறிய காவல்துறையினரை கண்டு குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டதா? – நயினார் நாகேந்திரன்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த தமிழகக் காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் கடும் ...

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படும் ...

அஜித் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பை மூடி மறைக்கிறது திமுக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!

அஜித் குமாரின் கொலையில் ஐஏஎஸ் அதிகாரியின் தொடர்பு உள்ளது என தெரிவித்தும், அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதை அரசு மூடி மறைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

சென்னை கொளத்தூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாக புகார் எழுந்திருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியில் வசிக்கும் மக்கள் படும் இன்னல்களை ...

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? – முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

வரி உயர்வால் ஏழை மக்களின் முகங்களில் மகிழ்ச்சி தொலைந்ததை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். ...

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக கல்லணையில் நீர் திறப்பு!

டெல்டா மாவட்ட சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த வியாழனன்று முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து நிலையில், கரூர், ...

அமித்ஷா வருகை முதலமைச்சரை பதற்றமடையச் செய்திருக்கிறது : தமிழிசை சௌந்தரராஜன் 

அதிமுக -  பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை ...

தமிழகத்தை அதிர வைத்த கொலை!

நெல்லையில் ஒய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கோரி மனு அளித்த நிலையில் நடந்த இந்த கொலைக்கு ...

மீனவ சங்க பிரதிநிதிகள் முதலமைச்சருடன் சந்திப்பு!

மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம், தங்கச்சிமடம், ...

முதல்வர் வருகை : நெல்லை சாலைகளுக்கு வர்ணம் பூசி மேக்கப் போட்ட அதிகாரிகள்!

நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ...

ராமநாதபுரத்தில் 2 ராம்சார் தளங்கள் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்களை புதிய ராம்சார் தளங்களாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ...

யார் அந்த சார்?” என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் திமுக நிர்வாகி என்பதை ஒப்புக்கொள்வார்கள் – அண்ணாமலை

யார் அந்த சார்?" என்கிற புதிருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் போது, ஞானசேகரன் ஒரு திமுக நிர்வாகி தான் என்பதை இவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என தமிழக ...

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ரூ.931 கோடி சொத்து மதிப்புடன் முதலிடம்!

ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் வெளியிட்டுள்ள பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முதலிடம் பிடித்துள்ளார். ஏ.டி.ஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு இந்தியாவில் ...

மீனவர் விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், இலங்கை அதிபரும் ஆலோசனை! : முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியும் இலங்கை அதிபரும் ஆலோசித்தது வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

சட்டப்பேரவையில் நாடகத்தை அரங்கேற்றிய முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டங்ஸ்டன் ...

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது – துணை பட்ஜெட் தாக்கல்!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. தமிழக சட்டசபை கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது.  மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு முதல் நாளில் ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். ஃபெஞ்சல்  புயலால் சென்னை மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் ...

மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

மழை நிவாரண பணிகளை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்கள்  அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் ...

Page 1 of 2 1 2