coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

கோவையில் பலத்த காற்றுடன் மழை – சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்!

கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவையில் கடந்த இரண்டு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில், ...

துபாய் ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு – தோழி கைது!

துபாயில் இருந்து கோவை வந்த ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தோழியை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி என்பவர் ...

கோவை அருகே பலத்த காற்றுடன் கனமழை – 50,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்!

கோவை அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் ...

கோவையில் ஆக்கிரமிப்பு அகற்றம் – அதிகாரிகளுடன் உணவக ஊழியர்கள் வாக்குவாதம்!

கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் உணவக ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர் பலகைகளை ...

பாரதம் அமைதியை விரும்பும் நாடு – குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

நமது பாரத நாடு உலகின் பழமையான நாகரிகம் எனவும் அமைதியை விரும்பும் நாடு என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். கோவையில் உள்ள தமிழ்நாடு ...

கோவை தவெக பூத் கமிட்டி கருத்தரங்கம் கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைப்பு!

கோவையில் நடைபெற்று வரும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் ...

கோவையில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். செட்டிப்பாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் ...

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் ஆர்பாட்டம்!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கோவையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய ...

ஆழியார் ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுற்றுலா வந்த 3 கல்லூரி மாணவர்கள் ஆழியார் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு ...

கோவை ஆனைகட்டி சாலை சிவன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி சாலையில் உள்ள சிவன் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் 2-ஆம் பாகத்திற்கான ...

கோவை அருகே உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு சிகிச்சை!

கோவை மாவட்டம் சிறுமுகை கூத்தா மண்டி வனப் பகுதியில் உடல்நலம் குன்றிய காட்டு யானைக்கு 2-வது நாளாக வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அதன்படி யானைக்கு கிர்ணி, தர்பூசணி, ...

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை ஒடடுக்கேட்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பாஜகவினரின் செல்போன் உரையாடல்களை திமுக அரசு ஒட்டுக் கேட்பதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கட்சியின் மாநில ...

அன்னூர் அருகே பண்ணை வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள் – காவல்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அமைந்து இருக்கும் பண்ணை வீடுகளை மர்ம நபர்கள் நோட்டமிடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனுவக்கரை, அக்கரை, செங்கபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் அமைந்துள்ள ...

கோவை – உடல் நலக்குறைவு ஏற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் போராட்டம்!

கூலி உயர்வு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட விசைத்தறியாளர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். கூலி உயர்வு கோரி கோவை சோமனூரில் விசைத்தறி ...

கோவை – அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் புகார்!

இந்துக்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்ட விஸ்வ ...

பாலியல் அத்துமீறல் வழக்கு – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை போலீசார் கைது செய்தனர். கோவையில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசித்து வந்த ...

கோவை வந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு உற்சாக வரவேற்பு!

கோவை வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மத்திய அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு ...

கோவை அருகே மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் – 6 பேர் கைது!

கோவை மாவட்டம், ஆச்சிபட்டியில் மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 31-ம் தேதி ஆச்சிபட்டியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் ...

கோவையில் லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது!

கோவையில் லாரி ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தலைமாறைவாகி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர். போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 25ம் தேதி ஓட்டுநர் ஆறுமுகத்தை ...

மருதமலை முருகன் கோயில் தியானமண்டபத்தில் வெள்ளி வேல் திருட்டு!

கோவை, மருதமலை முருகர் கோயிலின் அருகே இருக்கும் தியானமண்டபத்தில் வெள்ளி வேல் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மலை ...

ஊழல் புகார் – கோவை மதுக்கரை நகராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை மதுக்கரை நகராட்சியில் ஊழல் நடைபெறுவதாகக் கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன ...

மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படை புரிதலை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம் – அண்ணாமைலை

பள்ளி மாணவர்களுக்கு அனைத்து மதங்களின் அடிப்படை புரிதலை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மதுக்கரையில் நடைபெற்ற பள்ளி விழாவில் ...

குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த மறுப்பு – பயணிகள் வீடியோ எடுத்ததால் மன்னிப்பு கேட்ட நடத்துநர்!

கோவையில் அரசுப் பேருந்தில் பயணியை ஏற்ற மறுத்த நடத்துநர், பொதுமக்கள் வீடியோ எடுப்பது அறிந்து ஓடிவந்து மன்னிப்பு கேட்டார். சிங்காநல்லூரில் இருந்து போடி செல்லும் பேருந்தில் ஏறிய ...

மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – வழக்கறிஞர் கைது!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணி நகர் பகுதியில் ...

Page 1 of 5 1 2 5