DMK - Tamil Janam TV

Tag: DMK

திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என 90 சதவீத காங்கிரசார்கள் எதிர்பார்க்கின்றனர் – விஜயதரணி

திமுக - காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், 90 சதவீத காங்கிரசார்கள் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் எனவும் பாஜக மாநில ...

3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க கோரிக்கை!

சங்கரன்கோவில் அருகே 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருமாள்பட்டி ஊராட்சி மாங்குடி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு ...

தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது – விஜய்

சென்னையில் தவெக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திமுகவின் தோல்வி பயத்தை காட்டுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ...

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ...

வலங்கைமான் அருகே அரசுப்பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்து சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

திருவாரூர் மற்றும் நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து அரசுப்பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் – தலைமையை வழி நடத்துவதாக உ.பிக்கள் குற்றச்சாட்டு!

திமுக நியமித்துள்ள வியூக நிறுவனங்கள் தலைமையை குழப்புவதோடு தவறாக வழிநடத்துவதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வியூகப் பணிகளுக்காக சில நிறுவனங்களை திமுக தேர்வு ...

காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காங்கிரஸில் உள்ள ஒரு சிலர் தங்களது உயிரை வாங்குவதாக, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,1967க்கு பிறகு காங்கிரசால் ...

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் காந்தியை புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ...

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையும் என்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு விசிக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் ...

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

தமிழக ரயில்வே திட்டப் பணிகள் தாமதப்படுவதற்கு, நிலம் கையகப்படுத்தப்படாததே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்தியC பதிலளித்துள்ளார். மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ...

சிவகங்கை அருகே திறப்பு விழா முடிந்தும்,வீடுகள் வழங்கப்படவில்லை – இலங்கை தமிழர்கள் வேதனை

சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரையை அடுத்த மூங்கில் ஊரணி பகுதியில் இலங்கைத் ...

கமிஷன் கிடைக்காததால் கால்வாயின் குறுக்கே மண்ணை கொட்டிய திமுக கவுன்சிலர்!

செங்கல்பட்டு மாவட்டம் அகரம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கால்வாயின் குறுக்கே திமுக கவுன்சிலர் மண்ணை கொட்டி அடைத்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கஸ்பாபுரம் பகுதியில் 3 ...

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

தமிழக கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் அமைச்சர் சேகர்பாபு வருமானம் பார்த்துள்ளதாக இந்து பாதுகாப்பு படை தேசிய தலைவர் கண்ணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் ...

தம்பி விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல வெற்றுக் கழகம் – கடம்பூர் ராஜு

விஜய் தொடங்கி உள்ளது வெற்றி கழகம் அல்ல, வெற்றுக் கழகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் தமிழக வெற்றி ...

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் காத்திருக்கிறது – மாணிக்கம் தாகூர்

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து 36 நாட்களாக காங்கிரஸ் கட்சி காத்திருப்பதாக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டிச.3 ...

NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் – டிடிவி தினகரன் உறுதி!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் ...

கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் – மௌனம் காக்கும் திமுக!

அனைத்துக் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கும் நிலையில், தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் திமுக மவுனம் காப்பது கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, ...

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

தமிழகத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்ற மத்திய பட்ஜெட் வழிவகை செய்துள்ளது என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை ...

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து, வரும் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மகளிர் அணியினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ...

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கள் கட்சி நிர்வாகியை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எச்சரித்துள்ளனர். மேட்டூர் அருகே உள்ள ...

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

உறுதி அளித்துவிட்டு தனக்கு வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும் என வாக்காளர்கள் முன்னிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் ...

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதமலைக்கு சாலை அமைக்கும் பணி 60 சதவீதமே முடிந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவசர அவசரமாக திறந்து வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...

பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை பிழையாக கூறிய அமைச்சர் கோவி.செழியன் – இணையத்தில் வைரல்

அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் திருக்குறளை பிழையாக கூறியது வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 46-ஆவது பட்டமளிப்பு ...

Page 11 of 62 1 10 11 12 62