கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் : ஆதாரங்களுடன் அண்ணாமலை குற்றச்சாட்டு!
காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாகவும், இதற்கு திமுக உறுதுணையாக இருந்ததாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வீடியோ பதிவு ...