முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? - கொந்தளித்த பொதுமக்கள்!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா? எங்களுக்கு கிடையாதா? – கொந்தளித்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
May 20, 2025, 07:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்காகப் போக்குவரத்தை போலீசார் நீண்ட நேரம் நிறுத்தி வைத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..?  எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், காமராஜர் சாலை வழியாக தலைமைச் செயலகம் திரும்பினார்.

முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக, காமராஜர் சாலையில் போக்குவரத்தை போலீசார் முடக்கி வைத்திருந்தனர். முதலமைச்சரின் வாகனம் செல்லும் வரை நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் கொந்தளித்த பொதுமக்கள், அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையா..? எங்களுக்கு இல்லையா..? எனப் பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். இதனால் செய்வதறியாமல் திணறிய போலீசார், கேள்வி எழுப்பிய பெண்களை மிரட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

முதலமைச்சரின் வாகனம் செல்லும் வரை பேருந்தை இயக்கக்கூடாது என மாநகர பேருந்து ஓட்டுநருக்கும் போலீசார் மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: கொந்தளித்த பொதுமக்கள்முதலமைச்சருக்கு மட்டும் தான் சாலையாChennaiDMKMK Stalinmtc busIs the road only for the Chief Minister? Don't we have it? The public is outraged
Share
Tweet
SendShare
Previous Post

ED அறிக்கையால் திமுக அரசுக்கு பதற்றம் : எச். ராஜா

Next Post

டாஸ்மாக் பொது மேலாளர், துணை பொது மேலாளருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies