ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்
Sep 13, 2026, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
May 21, 2025, 07:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தலின்போது திமுக செலவழிக்கும் பணத்திற்கான கொள்ளை இடமாக டாஸ்மாக் உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கமலாலயத்தில் நடைபெற்றபாஜக ஊடகப்பிரிவு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

டாஸ்மாக் ஊழலில் சிக்கியுள்ள ரத்தீஷ் துணை முதல்வருக்கு நெருங்கியவர் என்று கூறிய  நயினார் நாகேந்திரன், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் போல, தமிழக அரசும் மிகப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளது என அவர் கூறினார்.

தேர்தலின்போது திமுக செலவழிக்கும் பணத்திற்கான கொள்ளை இடமாக டாஸ்மாக் உள்ளது என்று குற்றம் சாட்டியவர், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என  நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

ED பெயரைக் கேட்டாலே திமுகவினருக்குத் தூக்கம் வருவதில்லை என்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்ததே தமிழ்நாட்டில் குற்றச் சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

நீட் தேர்விலிருந்து திமுகவால் விலக்கு பெற முடியாது என்றும் தமிழக மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என குற்றம் சாட்டியவர் மக்கள் நலனுக்கான மத்திய அரசின் திட்டங்களை திமுக எதிர்க்கிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: DMKMK Stalintn bjpNayanar Nagendran mlaDMK members can't sleep just hearing the name ED: Nayinar Nagendran
Share
Tweet
SendShare
Previous Post

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

Next Post

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies