DMK - Tamil Janam TV

Tag: DMK

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனித்தனி விதிகள் ஏன்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனித்தனி விதிகள் ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ...

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை மீது தான் தவறு என கூறிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ...

தமிழக பாஜகவினர் கைது : திமுக அரசை எச்சரித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்றைய தினம், கடலூர் மாவட்டம் ...

ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன் வழங்கக்கூடாது : அமலாக்கத்துறை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக ...

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் திமுக : இபிஎஸ்

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதில் மட்டும் திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

அனைத்துக்கட்சி கூட்டம் : தமிழக மக்களை குழப்பும் திமுக!

தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், அது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி தமிழக மக்களை குழப்ப திமுக அரசு ...

தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைகிறது என்று முதலமைச்சரிடம் யார் சொன்னார்கள் ? : அண்ணாமலை கேள்வி!

தொகுதி மறுசீரமைப்பால் தென்மாநிலங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை பீளமேட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அமைச்சர் அன்பில் ...

வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய இயக்கம் திமுக : அண்ணாமலை

தமிழகத்தில் வேரோடு பிடுங்கி எறிய வேண்டிய இயக்கம் திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பாஜக புதிய கட்டட அலுவலக திறப்பு விழாவில் ...

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு – மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை ...

ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அண்ணா ...

திமுகவின் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கிராமப்புற சாலைகள், ஜல் ஜீவன் திட்டத்தை தொடந்து மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம் ...

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

ஏழை குழந்தைகளை வஞ்சிக்கும் தனியார் பள்ளிகளை கொண்டு வந்தது ஏன்? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி!

"அப்பா" செயலியை கொண்டுவந்தால் மட்டும் போதாது அதன் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கண்காணிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ...

குறுகிய மனப்பான்மையுடன் செயல்படும் எதிர்கட்சிகள் – தமிழிசை சௌந்தரராஜன்

இந்தி எழுத்துகளை அழிப்பவர்கள் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதாக  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், தன் வீட்டு குழந்தைகளை ...

இந்தி மொழிக்கு பதிலாக ஆங்கில மொழியை அழித்த திமுகவினர்!

கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி மொழியை அழிப்பதற்கு பதிலாக திமுகவினர் ஆங்கில மொழியை அழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மும்மொழிக் கொள்கைக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ...

திராவிட மாடல் ஆட்சியில் நாளும் ஒரு பயங்கரம் : எச். ராஜா குற்றச்சாட்டு!

திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான் ...

“அப்பா” செயலி மூலம் திமுக விளம்பரம் தேட முயற்சி – வி.கே.சசிகலா குற்றச்சாட்டு!

சுய விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே மீண்டும் அதிமுகவை எழுச்சிமிகு கட்சியாக உருவாக்க முடியுமென வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, மதுரை உசிலம்பட்டி அடுத்த ...

மலை கிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை : எல். முருகன் குற்றச்சாட்டு!

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது ...

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகையை அழிக்கும் திமுகவினர், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அலுவலகத்துக்கும் கருப்பு பெயிண்டுடன் செல்ல வேண்டுமென பாஜக மாநில ...

முதல்வர் மருந்தகம் திட்டம் : நகல் என்றுமே அசல் ஆக முடியாது – அண்ணாமலை விமர்சனம்!

முதல்வர் மருந்தகம் திட்டம், நகல் என்றுமே அசல் ஆக முடியாது  என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ...

மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

மாறிய அரசியல் களம் : பாஜக Vs திமுக!

அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு – ஞானசேகரன் கார் பறிமுதல்!

அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் ...

தமிழகத்தில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் : எல். முருகன் உறுதி!

தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...

Page 4 of 23 1 3 4 5 23