DMK - Tamil Janam TV

Tag: DMK

தமிழை வைத்து திமுக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மும்மொழி கொள்கை தொடர்பாக விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனியார் பள்ளிகளில் ...

திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் ? : ஶ்ரீகாந்த் கருனேஷ் கேள்வி!

இல்லந்தோறும் மதுவை கொண்டு செல்லும் திமுக அரசு, மாணவர்களுக்கு பயனளிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் ...

காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு : மார்ச் 18-ம் தேதி முதல் 2ஜி வழக்கில் தினசரி விசாரணை!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் மார்ச் 18-ம் தேதி முதல் டெல்லி உயர்நீதிமன்றம் தினசரி விசாரிக்கவுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ...

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? – அண்ணாமலை கேள்வி!

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் : எச். ராஜா குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் ...

தமிழகத்தில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது : அண்ணாமலை விமர்சனம்!

தமிழகத்தில் உதவாக்கரை துறையாக அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில், தமிழகத்தில் உதவாக்கரை ...

Unsafe Model அரசை நடத்தும் முதல்வர் ஸ்டாலின் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல் முதலமைச்சர் ஸ்டாலின் வலம் வருவது விந்தையாக உள்ளதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ...

மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் : விசிகவினர் பேசிய வீடியோ வைரல்!

மயிலாடுதுறையில் திமுகவை வெற்றி பெற விடமாட்டோம் என விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு ...

2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் – ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டால் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்புவோம் என ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரித்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை ...

சிவகங்கை : கிராம உதவியாளர் மீது தாக்குதல்!

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைத்தே கிராம உதவியாளர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சிவகங்கை மாவட்டம் வானியங்குடி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் கார்த்திகைராஜா. இவரிடம் ...

Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Downgrade என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விளக்க வேண்டிய நேரம் இது என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக எம்பி தமிழ்ச்சி ...

திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமை – வானதி சீனிவாசன்

திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் சாதிய வன்கொடுமைகளுக்கு என்னதான் தீர்வு என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் ...

தமிழக மக்களை முதல்வர் தவறாக வழி நடத்த முயற்சி – ஆளுநர் மாளிகை கண்டனம்!

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் ...

ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அன்பில் மகேஷ் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

கிரிக்கெட் விளையாடி அசத்திய மேயர் பிரியா!

சென்னை சிங்காரவேலன் நகரில் மேயர் பிரியா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் கிரிக்கெட் ...

7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? : அண்ணாமலை கேள்வி!

கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்?  என்று பாஜக ...

பள்ளி மாணவ – மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டிய திமுக பிரமுகர்!

ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் தேநீர் கடை ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை முன்னாள் சேர்மனும், திமுக பிரமுகருமான குட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ...

இரவு நேரத்தில் போராடும் அரசு ஊழியர்கள்!

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி சேலத்தில் அரசு ஊழியர்கள் இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ...

சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.5,583 கோடி எங்கே போனது? : முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை என பாஜக மாநிலத் ...

கடவுள் பக்தி எனக்கு உண்டு : திமுக எம்.எல்.ஏ‌., பேட்டி!

கடவுள் பக்தி எனக்கு உண்டு என்று ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி ...

மாதம் ஒரு முறை மின்கட்டண வாக்குறுதி என்ன ஆனது? – திமுக அரசுக்கு காலம் கடந்துதான் புத்தி வருமா? என அண்ணாமலை கேள்வி!

மாதம் ஒரு முறை மின்கட்டண வாக்குறுதி என்ன ஆனது? என்றும், திமுக அரசுக்கு காலம் கடந்துதான் புத்தி வருமா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

ஈரோடு கிழக்கில் அதிமுக ஓட்டுக்கள் கள்ள வாக்குகளாக செலுத்தப்பட்டுள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

ஈரோடு இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி போலியான வெற்றி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ...

திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? அண்ணாமலை கேள்வி!

திமுக நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...

கள்ள ஓட்டு மூலம் திமுக வெற்றி பெற்றுள்ளது – நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி குற்றச்சாட்டு!

பெரியாரா? பிரபாகரனா? என்று வந்தபோது பிரபாகரன்தான் வெற்றி பெற்றிருப்பதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நாம் தமிழர் கட்சி ...

Page 7 of 24 1 6 7 8 24