DMK - Tamil Janam TV

Tag: DMK

தூத்துக்குடி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – நேரில் சென்ற கனிமொழியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊர்மக்கள்

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாததை கண்டித்து, திமுக எம்.பி. கனிமொழியை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி ...

உதயநிதியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!

தருமபுரியில் நடைபெறவுள்ள துணை முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அரசு ...

அரசுத் திட்டத்தின் பெயரே தெரியாமல் உளறிய அமைச்சர் மூர்த்தி!

மதுரை மாவட்டம் பரவை பகுதியில், திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பரவை பேரூராட்சியில் திமுக சார்பில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் ...

தமிழகத்தில் பதிவான கொலை வழக்கு குறித்து தவறான தகவல் தருகிறார் உள்துறை செயலாளர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிகத்தில் பதிவான கொலை வழக்கு விவரங்களை தமிழக உள்துறை செயலாளர் திரித்து கூறுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று, தமிழக ...

திமுக நிர்வாகியின் தூண்டுதலின் பேரில் பெட்ரோல் குண்டு வீச்சு!

தேனி அருகே திமுக நிர்வாகி தூண்டுதலின் பேரில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டி பகுதியில் ஸ்டீபன் என்பவருக்கும் ...

சென்னையில் திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தேசிய் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...

தாய்மாமன் வீட்டு சீர் போல் தமிழகத்திற்கு திட்டங்கள் தருகிறார் – நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தாய்மாமன் வீட்டு சீர் கொண்டு வருவதை போல வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

2026 சட்டமன்ற தேர்தல் தான் திமுகவின் கடைசி தேர்தல் – இபிஎஸ் உறுதி!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான், திமுகவின் கடைசி தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ...

திருச்சியில் எடப்பாடி பழனிசாமியுடன் பியூஷ் கோயல் சந்தித்து ஆலோசனை!

திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மத்திய அமைச்சர் பியூஷ் ...

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய பெயர் பெற்ற கட்சி திமுக – பிரதமர் மோடி விமர்சனம்!

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதற்கு பெயர் பெற்ற கட்சி திமுக  என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு நடைபெற்றது. இதில் ...

பிரதமர் பங்கேற்கும் திருச்சி என்டிஏ மாநாடு திமுகவை வீட்டுக்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

திமுக அரசை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் கூட்டமாக திருச்சியில் நடைபெற கூடிய மாநாடு அமையும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி ...

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டு பெறுவோம் – செல்வப்பெருந்தகை உறுதி!

தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீடு தொடர்பான மோதல் ஓயாத நிலையில், பட்டியலை தயார் செய்த பின் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ...

டி.ஆர். பாலு மீது அவதூறு வழக்கு – அதிரடி காட்டிய அண்ணாமலை!

திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவிற்கு எதிராக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு ...

முதல்வர் திறந்து வைத்த கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் பெயர்ந்து விழுந்த சிமெண்ட் பூச்சு!

சென்னை கொருக்குப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய மேம்பாலத்தில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கொருக்குப்பேட்டை எழில் நகர் ரயில்வே ட்ராக் பகுதியில் ...

₹3.55 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின்தூக்கிக்கள் வேலை செய்யவில்லையா..? -அண்ணாமலை சரமாரி கேள்வி!

பக்தர்களின் காணிக்கை பணம் ₹3.55 கோடி செலவிட்டும், இரண்டு ஆண்டுகளாக வேலை நடந்தும், மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது? என பாஜக ...

தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுகவை சும்மா விடாது – நயினார் நாகேந்திரன் கண்டனம்

திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள் என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கிருஷ்ணகிரியில் ...

குற்றச்செய்திகளுக்கு மக்களை பழக்கிவிட்ட திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை என பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் சட்டம் ...

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமித்த திமுக நிர்வாகி – அண்ணாமலை கடும் கண்டனம்!

ஆரம்ப சுகாதார நிலையத்தையே ஆக்கிரமிக்கும் அளவுக்குத்  திமுக நிர்வாகிக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார் இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ...

EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவின் முன்னாள் MLA!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கூட அளிக்காததால் அதிமுகவில் இணைந்துள்ளதாக முன்னாள் எம்எல்ஏ தமிழரசு தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ...

தமாகா சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் – சமூக சேவையாற்றிய பெண்களுக்கு நினைவுப் பரிசுகள்!

தமிழகத்தில் டாஸ்மாக், போதை பொருட்கள் நடமாட்டம் காரணமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ...

பீகார் அரசியலை பற்றி திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை – நயினார் நாகேந்திரன்

எந்த கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் பாஜக-விற்கு இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் அரசியலை ...

முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க மக்கள் முடிவு – போலீஸ் குவிப்பு

மதுரைக்கு வர இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை முற்றுகையிட்டு மனு அளிக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லணை புதூர், அச்சங்குளம், நெடுங்குளம், உள்ளிட்ட ...

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

மேற்குவங்க ஆளுராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தமிழக ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ...

சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது? – அண்ணாமலை கேள்வி!

மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 503யை தற்போதாவது அறிவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

Page 6 of 63 1 … 5 6 7 … 63