உதயநிதியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!
Sep 18, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதியின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்!

Manikandan by Manikandan
Mar 13, 2026, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தருமபுரியில் நடைபெறவுள்ள துணை முதலமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மாற்று வழியில் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என தகவல் வெளியான நிலையில், இரவு 9 மணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசு கலை கல்லூரி வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு துணை முதலமைச்சர் ரோடு ஷோ நடத்தவுள்ளதாக கூறி போலீசார் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர்.

திடீரென சாலைகள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் அழைத்துவரப்பட்ட நிலையில், 500 ரூபாய் கொடுப்பதாக கூறி 200 ரூபாய் மட்டும் திமுகவினர் வழங்கியதாக பெண்கள் குற்றம்சாட்டினார்.

Tags: DMKMK Stalinsalemuthayanidhi
Share
Tweet
SendShare
Previous Post

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – முதியவர் பலி!

Next Post

திமுக சார்பில் வீடு வீடாக ‘அண்டா’ விநியோகம்!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies