Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஜார்ஜியாவில் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட தென்கொரிய தொழிலாளர்களை எட்டு நாட்களுக்குப் பிறகு, தனிவிமானத்தில் அந்நாட்டு அரசு பத்திரமாக அழைத்து வந்துள்ளது. அதிபரின் ...

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க்கை கொலை செய்த குற்றவாளி 33 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டது எப்படி?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அந்தச் ...

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புகொண்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய ...

இந்தியாவின் வளர்ச்சியால் உலக நாடுகள் அச்சம் : மோகன் பாகவத்

இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாக்பூரில் நடைபெற்ற ...

U-TURN அடித்த ட்ரம்ப் : மோடியின் நண்பராக இருப்பேன் என அறிவிப்பு – சிறப்பு கட்டுரை!

கடந்த சில மாதங்களாக இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பு, எப்போதுமே பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் எனக் கூறி உலகையே திரும்பி பார்க்க ...

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாகக் கடந்த ஞாயிற்றுகிழமை நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியைக் காண வந்த அதிபர் ட்ரம்புக்கு எதிராக ரசிகர்கள் ...

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

டிரம்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமெனச் சீனா அழைப்பு விடுத்துள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுககளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, ...

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

குடும்ப வன்முறைக் குறித்து டிரம்பின் கருத்துக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் குற்றங்களைக் குறைக்க அதிபர் டிரம்ப் 800 பேர்  கொண்ட காவல்படையைக் களமிறக்கினார். இது ...

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது என்பதைப் பற்றிய ...

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

இந்தியாவுக்கு எதிராகக் காற்றில் வாள் சுழற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப், தற்போது இந்தியாவுடன் நேசக்கரம் நீட்ட தொடங்கியுள்ளார். காரணம் என்ன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். சில தலைவர்கள் ...

மண்ணை கவ்விய ட்ரம்ப் : தோல்வியில் முடிந்த உளவு ஆபரேஷன்!

தென்கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, ட்ரம்ப் நிர்வாகம் உளவு பார்க்க முயன்று தோல்வியைத் தழுவியது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை  தற்போது ...

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

அகங்காரமா? ராஜதந்திரமா? என்று தெரியாத குழப்பத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கைகள் அமைந்துள்ளன. நீண்டகால நட்பு நாடான இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் ...

இந்தியா குறித்து தினம் ஒரு நிலைப்பாடு எடுக்கும் டிரம்ப் : நெட்டிசன்கள் கருத்து!

இந்தியா மீதான பார்வையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தினந்தோறும் மாற்றி வருவதாக நெட்டிசன்கள் நினைக்கத் தொடங்கியுள்ளனர். முன்னதாக இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியா மற்றும் ரஷ்யாவை இழந்துவிட்டோம் ...

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ...

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

இந்தியா - அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் மீதான போரை ஊக்குவிப்பதாக கூறி ...

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

 எப்போதும் பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்குவதன் மூலம் இந்தியா, உக்ரைன் ...

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு ...

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ...

வரி விதிப்பு மூலம் இந்தியாவை சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு கொண்டு சென்றார் ட்ரம்ப் – அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம்!

கூடுதல் வரி நடவடிக்கை மூலம் இந்தியப் பிரதமா் மோடியை சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு டிரம்ப் கொண்டு சென்றாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் ...

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ISCHEMIC STROKE பாதிப்பு இருப்பதாகச் செய்தி வெளியாகும் நிலையில், இந்த நோயின் தாக்கம் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்பதை விரிவாகப் பார்க்கலாம் ...

இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்

ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தன்னை ஏமாற்றிவிட்டதாக டிரம்ப் நினைப்பதாக, அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ...

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது – அதிபர் டொனால்ட்  டிரம்ப்

இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருவதாக அதிபர் டொனால்ட்  டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் ...

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

ரஷ்யக் கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர்  பீட்டர் நவரோ கூறிய கருத்து சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. சாதிய ரீதியான தாக்குதல் ஒருபோதும் அமெரிக்காவின் வெளியுறவுக் ...

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

இந்தியா மீது 50 சதவீத வரி விதித்ததன் மூலம், கால் நூற்றாண்டுக்கும் மேலாகப் பொறுமையாக கட்டியெழுப்பிய இந்திய- அமெரிக்க உறவு, பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேற்கத்திய பொருளாதார அரசியல் வல்லுநர்கள் ...

Page 9 of 14 1 8 9 10 14