Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

வர்த்தக இடைவெளி குறைக்கப்படுமா? : தற்சார்பு நிலையை நோக்கி நகரும் இந்தியா!

இந்தியாவும், சீனாவும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்க உள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சார்பு நிலையைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா ...

புலம்பும் அமெரிக்க நிறுவனங்கள் : இந்தியாவில் அமெரிக்க எதிர்ப்பு அலை!

இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவிகிதம் வரை வரி விதித்திருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் அமெரிக்க எதிர்ப்பு அலை அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தை அமெரிக்க நிறுவனங்கள் ...

தடைகல்லாக நின்ற அமெரிக்கா : தடைகளை தகர்த்தெறிந்த இந்தியா!

இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இந்தியா நவீன ஆயுதங்கள் வாங்குவதை விரும்பாத அமெரிக்கா பல்வேறு காலகட்டங்களில் தடைக்கல்லாக நின்றிருக்கிறது. இது ஒருவகையில் இந்திய பாதுகாப்புத்துறையைத் தற்சார்பு ...

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்திருக்கும் நிலையில் இந்தப் பிரச்னையை மேற்கத்திய ஊடகங்கள் எப்படி அணுகுகின்றன என்பதைப் பார்க்கலாம். "அமெரிக்காவின் ஏற்றுமதிக்கு அதிக வரி விதிக்கும் ...

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலான பயங்கரவாதத்தை வேரறுக்க, இந்தியாவும் - சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இரு தரப்பு உறவுகளை மேம்படுதத இந்தியா ...

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில், 2038ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று Economy Watch அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு ...

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி விதிப்பு சட்டவிரோமானது என அமெரிக்க நீதிமன்றம் கண்டித்துள்ளது. டிரம்பின் வரி வதிப்பு அதிகார மீறல் ...

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் ...

இந்தியா மீதான வரி விதிப்பு- அமெரிக்க பொருளாதார நிபுணர் RICHARD WOLF கண்டனம்!

இந்தியா மீதான 50 சதவீத வரி விதிப்பு நடவடிக்கைக்கு அந்நாட்டின் பொருளாதார நிபுணர் RICHARD WOLF கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா வரி ...

அமெரிக்க விசா முறையில் அதிரடி மாற்றங்கள் : இந்தியர்களுக்கு சிக்கலை அதிகரிக்கும் டிரம்ப் நிர்வாகம்!

அமெரிக்காவின் H-1B, GREEN CARD மற்றும் STUDENT AND EXCHANGE விசாக்களில், அந்நாட்டு அரசு பெரிய மாற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அந்த மாற்றங்கள் என்னென்ன? அது இந்தியர்களிடையே ...

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதனால், எந்தெந்த துறைகள் அதிகப் பாதிப்பையும், எந்தெந்த துறைகள் குறைந்த பாதிப்பையும் சந்திக்கும் என்பது குறித்த செய்தி தொகுப்பைப் ...

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை விரிவுபடுத்துவதில் பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் ...

டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழைப்பை ஏற்கப் பிரதமர் மோடி மறுத்து விட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா ...

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக டிஜிட்டல் சேவை வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு மேலும் புதிய வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதலாக அந்நாடுகளுக்கு, அமெரிக்கச் ...

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் ரஷ்யாவின் மூன்றாவது பெரிய வான்வழித் தாக்குதலாகவும், ஏவுகணைகளின் எண்ணிக்கையில் ...

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலி பிரதமரின் அழகை வர்ணித்து மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.. பெண்கள் குறித்து ஏதாவது கருத்தைத் தெரிவித்து சர்ச்சையில் ...

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் டிரம்பின் வரிவிதிப்பு மிகப்பெரிய முட்டாள்தனம் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ்

இந்தியா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய முட்டாள்தனம் எனப் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ...

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

அலாஸ்காவில் வசிக்கும் நபருக்கு பைக் பரிசளித்து அமெரிக்க மக்களின் மனதைக் கவர்ந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். எதிரி நாட்டை சேர்ந்தவர் மேல் ஏன் இந்த திடீர் கரிசணம்... ...

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2  மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை ...

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான  நோபல் பரிசு பெற தகுதியானவர் எனப் பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். ...

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்– ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு  வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நடைபெற உள்ளது. இரு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தை உக்ரைன் ...

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கு மட்டும் டிரம்ப் வரி விதித்ததற்கான காரணம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. சீனாவுக்கு வரிவிதித்தால் அது ...

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது ட்ரம்ப் வரி விதித்தது தவறு என்று பெரும்பாலான அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இந்தியா நம்பகமான நட்பு நாடு என்றும், ...

சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் மேலும் 90 நாட்கள் நீட்டிப்பு : அமெரிக்கா

சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ...

Page 10 of 14 1 9 10 11 14