அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!
Sep 7, 2026, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 05:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அதிபர் புதினை வரவேற்க அமெரிக்காவின் B-2  மற்றும் F-22 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது, ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாக இருக்குமோ என்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அதிபர் புதின் அமெரிக்காவின் அலாஸ்கா நகருக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

புதின் விமானத்தில் இருந்து இறங்கி வந்ததும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, புதினை வரவேற்கும் விதமாக B-2  மற்றும் F-22 ரக போர் விமானங்கள் கூட்டாகப் பறந்து சென்றன. அதனை புதின் திரும்பி திரும்பி பார்த்தபடி நடந்து வந்தார்.

மற்றொரு நாட்டு தலைவரை வரவேற்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது இயல்பு தானே என்று கூறப்பட்டாலும், உன்னிப்பாகக் கவனித்தால் தான் இதிலுள்ள ட்ரம்ப்பின் அரசியல் பிடிபடும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய போது B-2 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டும் நிபுணர்கள், அதே போன்றதொரு தாக்குதலை ரஷ்யா மீதும் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என்பதையே புதினுக்கு ட்ரம்ப் மறைமுகமாகத் தெரிவித்திருப்பதாகக் கூறுகின்றனர்.

Tags: russiausaDonald TrumpUS B-2 and F-22 fighter jets welcome President PuthinB-2F-22 ரக போர் விமானங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

Next Post

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழனி மலைக்கோயில் சிவன் சன்னதிகளுக்கு புதிய வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி; சிறப்பு பூஜைகளுடன் தொடக்கம்

ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?; வானதி சீனிவாசன் கேள்வி

அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்கும் சீமான்; விறுவிறுப்பாக நடைபெறும் களப்பணி

முதலமைச்சர் பேச்சால் திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு; வெளிநடப்பு செய்தனர்

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; முதலமைச்சர் ஜோசப் விஜய்

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies