dvac raid - Tamil Janam TV

Tag: dvac raid

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச  ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீபகாலமாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ...

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெண்டரில் தவறு நடந்துள்ளது ...

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணிக்கு சொந்தமான இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ...

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கே.என். ...

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சித் துறையில் 1020 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், ...

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், வட்டாட்சியர், வட்டார ...

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு தொடர்பாக, சென்னை, மதுரை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 2021 முதல் 2023-ம் ...

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் கணக்கில் வராத 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் ...