திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!
Sep 25, 2026, 12:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 25, 2026, 12:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச  ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபகாலமாக திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு கிராமத்தில் உள்ள எம்.பி.யின் வீட்டிலும், வேங்கிக்கால் பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஒப்பந்தம் எடுத்து பல்வேறு பணிகளில் அண்ணாதுரை முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை மேற்கொள்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: raid in dmk mp annadurai houseDMKDirectorate of Vigilance and Anti-Corruption.dvac raidDMK MP Annadurai
Share
Tweet
SendShare
Previous Post

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

Related News

ஐ.நா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் : இந்தியாவுக்கு V4 மத்திய ஐரோப்பிய நாடுகள் ஆதரவு – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

திருமணம் செய்யாத பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

ஈரான் மீது தாக்குதல் நடத்தாவிட்டால் அனைவரும் உயிரிழந்திருப்போம் – நெதன்யாகு ஆவேசம்!

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்? – தெறித்து ஓடிய ஷெபாஷ் ஷெரீப்!

ஆசிய விளையாட்டு போட்டி – 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவண்ணாமலையில் திமுக எம்.பி. அண்ணாதுரை வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டி தடகள பிரவில் முதல் தங்கத்தை வென்ற சீமா குமாரி!

ஜெம் வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை – மு.க.ஸ்டாலின்

மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் இன்று பரப்புரை – 5000 பேருக்கு மட்டுமே அனுமதி!

மழை பொய்த்துவிட்டதால் அணைகளுக்கான நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது – டி.கே.சிவக்குமார்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹம் ஆகிய இருவருக்கும் 3 நாள் போலீஸ் காவல்!

மக்களுக்குசேவையாற்றுவதே நமது முதல் பணி – பிரதமர் மோடி

அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் – தமிழக அரசு உத்தரவு!

இடைத்தேர்தலில் தவெகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார்

அமெரிக்காவின் கூடுதல் வரி – இந்தியாவின் கவலைகளை எடுத்துரைத்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies