கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் - தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!
Oct 2, 2026, 01:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கெருகம்பாக்கம் ஊராட்சியில் 14 லட்சம் பறிமுதல் – தலைவர், துணைத்தலைவர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 14, 2026, 10:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் ஊராட்சியில் கணக்கில் வராத 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

குன்றத்தூர் அடுத்த கெருக்கம்பாக்கம் ஊராட்சியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு லஞ்சம் வாங்குவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 நாட்களுக்கு முன்பு கெருகம்பாக்கம் ஊராட்சியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணக்கில் வராத 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டு பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி மீதும், அவர் அலுவலகத்தில் இருந்தவர்களில் முன்னுக்கு பின் முரணாக பேசிய தனியார் நிறுவன ஊழியர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மூன்று குழுக்களாக பிரிந்து கெருகம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி, துணைத் தலைவர் லைலா, வார்டு உறுப்பினர் சந்தோஷ் ஆகியோரது வீடுகளுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

காலையில் தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்த நிலையில், இவர்களது வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Tags: dvac raidVice PresidentDirectorate of Vigilance and Anti-Corruption.Gerugambakkam Panchayat officePanchayat President
Share
Tweet
SendShare
Previous Post

வட்டி விகிதங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை – ரிசர்வ் வங்கி புதிய விதிமுறை!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

மகாத்மா காந்தி பிறந்தநாள் : குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

இன்றைய தங்கம் விலை!

வெற்றிப் பயண திட்டம் – சென்னை கோயம்பேட்டில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தில் Multi Lane Free Flow தொழில்நுட்பம் அறிமுகம்- சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதை தடுக்க நடவடிக்கை!

இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் தவெகவுக்கு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் செப்டம்பரில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

சிக்மா திரைப்படம் இன்று ரிலீஸ் – எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஜேசன் சஞ்சய் நம்பிக்கை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற ரகசியம் – தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் பேட்டி!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர்கள் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies