Election commission - Tamil Janam TV

Tag: Election commission

இரட்டை இலை சின்னம் – தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பி.எஸ் அவசர கடிதம்

தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ...

இன்று மாலை வெளியாகிறது மக்களவை தேர்தல் தேதி!

நாடாளுமன்ற தேர்தல் தேதியை இன்று மாலை மத்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. மக்களவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் ...

தேர்தல் ஆணையர்களாக பொறுப்பேற்றனர் சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார்!

புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ் குமார் ஆகிய இருவரும் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 15-ம் தேதி ஓய்வு ...

வாக்காளர்களுக்கு வாய்ப்பு – தமிழக தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு!

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகத் தலைமை தேர்தல் ...

2024 மக்களவை தேர்தல் : விழிப்புணர்வு பேரணி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ...

மக்களவை தேர்தல் தேதி குறித்த தகவல் போலியானது : தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்!

மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் போலியானது என மத்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. 17-வது மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் ...

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் : நாளை சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்!

2024 மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்  நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ...

2024 மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் : தலைமை தேர்தல் ஆணையம்!!

2024 மக்களவை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ...

2024 மக்களவை தேர்தல் : மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 97 கோடி!

2024 மக்களவைத் தேர்தலில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்கத்  தகுதி  பெற்றுள்ளதாகத் தலைமை தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் ஒருசில மாதங்களில் அறிவிக்கப்படலாம் ...

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ரூ.10,000 கோடி செலவாகும்: தேர்தல் ஆணையம் தகவல்!

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டால், புதிய வாக்குப்பதிவு இயந்திரம் கொள்முதல் செய்வதற்காக மட்டும் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை 10,000 கோடி ரூபாய் ...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய தாள் தணிக்கைத் தடம் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பாக, தேசிய அளவில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...

தேர்தல் டெபாசிட் கட்டணம் உயர்வு – நீதிமன்றம் சொல்வது என்ன?

நாடு முழுவதும், உள்ளாட்சி, சட்டமன்றம்,  நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளுக்கு மக்கள் பிறநிதிகளைத் தேர்வு செய்ய ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. இவ்வாறு, தேர்தலில் போட்டியிடும் நபர்கள்  வேட்பு மனு ...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் முழு நம்பிக்கை உள்ளது!

தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் முழு நம்பிக்கை உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபிஏடி குறித்து விவாதிக்க இண்டி கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணைய ...

அரசியல் கட்சிகளுக்கு பொதுவான சின்னங்கள்! 

பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு பொதுவான  சின்னங்களை ஒதுக்குவதற்கான விதிகளை தேர்தல் ஆணையம் திருத்தம் செய்துள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளுக்கான பங்களிப்பு அறிக்கை மற்றும் தணிக்கை ...

தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் – மத்திய அரசு முக்கிய முடிவு!

தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்ததை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான ...

மிசோராமில் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு

மிசோராம் சட்டபேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக, பா.ஜ.க. அளித்த புகாரின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில், விளக்கம் அளிக்கும்படி ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ...

பிரதமர் மோடி பற்றி அவதூறு: பிரியங்காவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் பிரியங்கா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் ...

பிரதமர் பற்றி அவதூறு: பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. மத்தியப் பிரதேசம், ...

நடிகர் ராஜ்குமார் ராவுக்குத் தேசிய அடையாளம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ராஜ்குமார் ராவைத் தேசிய அடையாளமாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தேர்தலின்போது வாக்காளர்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணையம் பிரபல நடிகர் ...

பிரியங்கா காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. புகார்!

ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் கடந்த 20-ம் தேதி பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் ...

5 மாநிலத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோராம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்திருக்கிறது. அதன்படி, நவம்பர் மாதம் ...

தேசியவாத காங்கிரஸ் யாருக்கு? அக்டோபர் 6-ல் விசாரணை!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அஜித் பவார், கட்சி மற்றும் கட்சிச் சின்னத்துக்கு உரிமைகோரி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அக்டோபர் மாதம் ...

Page 2 of 3 1 2 3