Hamas - Tamil Janam TV

Tag: Hamas

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானின் வான்வெளி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் கனனாஸ்கிஸ் ...

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முகாம்களை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நிபந்தனையற்ற ...

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அணுசக்தி தளங்களையெல்லாம் அழித்து விட்டு,ஈரானின் புதிய ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் நெதன்யாகுவின் ஆசை ...

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வரும் ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல் 5-வது ...

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி முதல் ஈரான் ...

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான ...

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

இந்தியா - பாகிஸ்தான் போல ஈரானும் இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அணு ஆயுதத்தை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் அதன் ...

ஈரான் முக்கிய தலைவர் அலி கமேனி இல்லம் அருகே இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் முக்கிய தலைவர் அலி கமேனி, அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ள தெஹ்ரானின் பாஸ்டர் பகுதியில், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – ஈரான் மீதான தாக்குதல் குறித்து விளக்கம்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கமளித்தார். ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ...

காசா மீதான போர் குறித்து கேள்வி – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இருந்து எம்.பி வெளியேற்றம்!

காசா மீதான போர் குறித்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய எம்.பி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ...

ஹமாசுக்கு எதிராக காசா மக்கள் பெரும் போராட்டம்!

முதல் முறையாக, ஹமாஸ் தீவிரவாத அமைப்பினரை எதிர்த்து, காசா பொதுமக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காசாவின் அதிகாரத்திலிருந்து ஹமாஸ் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையுடன், ஆயிரக்கணக்கான ...

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம் ...

2-வது கட்டமாக விடுதலையாகும் பிணைக்கைதிகள் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!

இரண்டாவது கட்டமாக விடுதலையாகும் 4 பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் ...

3 பெண் பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

போர் நிறுத்த ஒப்பந்தம் அடைப்படையில் முதற்கட்டமாக 3 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் ...

கட்டாயம் ஏற்பட்டால் ஹமாசுக்கு எதிராக மீண்டும் போர் : இஸ்ரேல் பிரதமர்

கட்டாயம் ஏற்பட்டால் மீண்டும் ஹமாசுக்கு எதிராக போரை தொடங்குவோம் என, இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையேயான போர் 15 மாதங்களுக்கு மேலாக நீடித்துவந்தது. ...

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்!

ஹமாஸ் அமைப்பினர் உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 15 மாதங்களுக்கு மேலாக நடைபெறும் இந்த போரை நிறுத்துவதற்காக கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் ...

முடிவுக்கு வரும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஒப்பந்த அம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ...

பணயக்கைதிகளை விடுதலை செய்யும் ஹமாஸ் : இஸ்ரேல் தகவல்!

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பணயக்கைதிகளை ஞாயிற்றுக்கிழமை ஹமாஸ் விடுவிக்கும் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா ...

இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்தம் – இந்தியா வரவேற்பு!

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை இந்தியா வரவேற்றுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. ...

காசா அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல் – பத்திரிகையாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

காசா அகதிகள் முகாம் அருகே உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். மருத்துவமனை அருகே நுசிராத் அகதிகள் முகாமில் குட்ஸ் ...

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறி வைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல்!

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் ...

இஸ்ரேல் பிரதமர் இல்லம் மீது வெடிகுண்டு தாக்குதல் – பாதுகாப்பு துறை அமைச்சர் தகவல்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலின் செசரியா நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ...

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி – ஈரான் திட்டவட்டம்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என, அந்நாட்டின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி ...

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – 11 பேர் காயம்!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஈரான் மிகப்பெரிய ...

Page 2 of 5 1 2 3 5