ஈரான் முக்கிய தலைவர் அலி கமேனி இல்லம் அருகே இஸ்ரேல் தாக்குதல்!
Jul 29, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் முக்கிய தலைவர் அலி கமேனி இல்லம் அருகே இஸ்ரேல் தாக்குதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 14, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் முக்கிய தலைவர் அலி கமேனி, அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ள தெஹ்ரானின் பாஸ்டர் பகுதியில், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அங்கு நிறுவப்பட்டுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் இஸ்ரேல் தாக்குதலை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இஸ்ரேலிய படைகள் உயர்மட்ட ஈரானிய தலைமைப் பகுதிகளை நேரடியாக குறி வைப்பதால் மோதல்கள் தீவிரமடைந்துள்ளது.

ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில், இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் டெல் அவிவ்-ல் ஈரானின் தாக்குதலால் சேதமடைந்த கட்டடம் ஒன்று பற்றி எரிந்தது. அந்த கட்டடத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறிய நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்றன. ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelLebanonHamasgazaIran
ShareTweetSendShare
Previous Post

சென்னை : திமுக அரசை நம்பி ஏமாற்றடைந்து உள்ளோம் – தமிழ்நாடு மேல்நிலை உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழக தலைவர்

Next Post

‘Chillu Chillu’ வீடியோ பாடல் வைரல்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies