Inagurates - Tamil Janam TV

Tag: Inagurates

உச்ச நீதிமன்ற வைர விழா கொண்டாட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். இந்திய உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28-ம் தேதி, தனியாக ...

குஜராத்தில் 26க்கு 26: பா.ஜ.க. தலைவர் ஜெ.பி.நட்டா உறுதி!

வரும் லோக்சபா தேர்தலில் குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ...

“பராக்ரம் திவாஸ் 2024”: நாளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவாக "பராக்ரம் திவாஸ் 2024" நிகழ்ச்சியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் நாளை தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி 9 நாட்கள் ...

22 கி.மீ… ரூ.17,840 கோடி… நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலம்: பிரதமர் திறந்து வைத்தார்!

மும்பையில் 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் நாட்டின் மிக நீளமான கடல்வழிப் பாலத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ...

நாட்டின் மிக நீளமான பாலம்: பிரதமர் மோடி 12-ம் தேதி திறப்பு!

நாட்டின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பை (எம்.டி.ஹெச்.எல்.) பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12-ம் தேதி திறந்து வைக்கிறார் என்று மகாராஷ்டிர ...

தமிழகம், கேரளா, லட்சத்தீவு பயணம்: பிரதமர் மோடி 2 நாள் பிஸி!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2, 3-ம் தேதிகளில் திருச்சி, கேரளா, லட்சத்தீவு என இரு நாட்களுக்கு தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். திருச்சி விமான நிலையத்தில் ...

அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையம் திறப்பு!

அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். உத்தரப் பிரதேச ...

“அயோத்தி தாம்” இரயில் நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி!

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி தாம் இரயில் நிலையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் ...

வாரணாசியில் ரூ.20,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமர் மோடி அர்ப்பணிப்பு!

வாரணாசியில் சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான 37 வளர்ச்சித் திட்டப் பணிகளை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்துள்ள ...

காசி தமிழ்ச் சங்கமம் 2.0 தொடங்கியது: பிரதமர் மோடி, யோகி பங்கேற்பு!

காசி தமிழ்ச் சங்கமம் 2.0 நிகழ்ச்சி கங்கைக் கரைகளில் ஒன்றான நமோ காட்டில் இன்று மாலை தொடங்கியது. நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரேதச ...

உலகின் மிகப்பெரிய வர்த்தக மையம்: குஜராத்தில் பிரதமர் மோடி திறப்பு!

குஜராத் மாநிலம் சூரத்தில் உலகின் மிகப்பெரிய வர்த்தக மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் கட்டடத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியாவின் வைரத் ...

ஆசியான் – இந்தியா தினை திருவிழா தொடக்கம்!

தினைக்கு பெரிய சந்தையை ஏற்படுத்துவதற்காக, ஆசியான் - இந்தியா தினை திருவிழாவை டெல்லியில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தொடங்கி வைத்தார். சர்வதேச தினை ஆண்டை முன்னிட்டு, ...

கலை பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!

கலை என்பது இயற்கை சார்ந்தது. காலநிலைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆதரவானது. ஆகவே, கலை பண்பாட்டை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். டெல்லி ...

உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்த முன்னோர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் நிலையான உணவுக் கலாச்சாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. நமது முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை ஆயுர்வேதத்துடன் இணைத்துள்ளனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...

“நமோ பாரத்” இரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

"நமோ பாரத்" என்ற பெயரிலான இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு இரயில் சேவையை (ரேபிடக்ஸ்) பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியை மையமாகக் ...