India - Tamil Janam TV

Tag: India

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பதவி நீக்கம் செய்துவிட்டு, அசிம் முனீர் அதிபர் பதவியைக் கைப்பற்றுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசிம் முனீர் பாகிஸ்தானின் அதிபரானால்  ...

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி மையமான கிரானா மலைகளைக் குறிவைத்து இந்தியா தாக்கியதா? இந்தக் கேள்விக்கு இந்தியாவின் பதில்- தாக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ...

13,700 அடி உயரத்தில் விமானப்படை தளம் : சீனாவுக்கு சவால் அளிக்கும் இந்தியா!

13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான விமானப்படைத் தளம் விரைவில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தும் இந்த விமானப்படைத் ...

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் ஷோரூமை திறந்துள்ளது  டெஸ்லா கார் நிறுவனம். டெஸ்லா வாகனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்புள்ள நிலையில், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான Y ரக கார்களை ...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் : 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாற்றம்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ...

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக தெரிகிறது – சுபான்ஷு சுக்லா

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக, தன்னம்பிக்கையும் பெருமையும் நிறைந்த தேசமாக தெரிகிறது என, சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் – முதல் இன்னிங்சில் இந்தியா 387 ரன் குவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியஅணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியும் 387 ...

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை முட்டாளாக்க, கண்ணுக்குப் புலப்படாத சிறந்த போர்  திறன்களை இந்தியா பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்கப் போர் விமானி  (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர் ...

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை  இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்த  பராக் ஜெயினை, இந்தியாவின் ரா உளவு அமைப்பின் தலைவராகப் பதவியேற்றுள்ளார். யார் இந்த பராக் ஜெயின் என்பது ...

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

அண்மையில் நடைபெற்ற ஈரான் - இஸ்ரேல் மோதலின்போது அந்நாடுகளில் உள்ள இந்திய முதலீடுகளுக்கும், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்குகிறது ...

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும், சீனாவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வழங்கியுள்ள நிலையில், இந்தியாவும் விமானப்படையை நவீனமயமாக்கி வருகிறது.  அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஆறு தேஜஸ் MK 1A ...

இந்தியாவில் 3,256 பேருக்கு கொரோனா பாதிப்பு – 4 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 4 பேர்ப் பலியானதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 256 ஆக உள்ளதாகவும், ...

இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப் தகவல்!

இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், சீனாவுடன் வா்த்தக ...

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம் – Welcome Drink வழங்கி வரவேற்ற வீரர்கள்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் ...

டிரம்புக்கு நோபல் பரிசு? : பாகிஸ்தானியர்களிடம் கேட்க வேண்டும் – அசாதுதீன் ஓவைசி

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா என்று பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு ...

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : இந்தியாவின் புதிய க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணை- சிறப்பு தொகுப்பு!

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகமான, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய இந்தியா தயாராகி உள்ளது. இந்த க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் விரைவில் முப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்படும் ...

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சிய பாகிஸ்தான் : துணை பிரதமர் இஷாக் தார் வாக்குமூலம்!

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் ...

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை  நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது என்று the International Institute for Strategic Studies ...

இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது – டிரம்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...

ஜி-7 உச்சி மாநாட்டின் முக்கிய கனிம செயல் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல்!

ஜி-7 உச்சி மாநாட்டில் முக்கிய கனிம செயல் திட்டத்திற்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தரநிலைகள் சார்ந்த சந்தைகளை உருவாக்கவும், கூட்டாண்மை முதலீடு ...

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பஹல்காமில் ...

ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிந்து நதி நீர் – மத்திய அரசு தீவிர ஆலோசனை!

சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ...

மக்கள் தொகை கணக்கெடுப்பு : இன்று அறிவிப்பு வெளியாகும் – அமித் ஷா தகவல்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ...

Page 20 of 56 1 19 20 21 56