இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய சாலைகளில் டெஸ்லா : விலை இவ்வளவா?

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் ஷோரூமை திறந்துள்ளது  டெஸ்லா கார் நிறுவனம். டெஸ்லா வாகனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்புள்ள நிலையில், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான Y ரக கார்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார் நிறுவனத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்த ஆர்வம் காட்டி வருகிறார். இந்தியச் சந்தையில் கால்பதிக்க நினைத்த டெஸ்லா நிறுவனம், மும்பையில் பிரமாண்டமாகத் தனது புதிய ஷோரூமை திறந்துள்ளது.

பாந்த்ராவில் உள்ள முதல் ஷோரூமை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் திறந்து வைத்தார். மின்சார வாகன உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் டெஸ்லா நிறுவனம் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Y ரக கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த Y ரக கார்களில் RWD, AWD என 2 வகையான மாடல்களை அறிமுகப்படுத்திய டெஸ்லா குழு, முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு கார்களின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தது.

Y ரக கார்கள் சீனாவில் உள்ள ஷாங்காயில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. அமெரிக்காவில் EV மாடல் வேரியண்டின் விலை  இந்திய மதிப்பில் 38 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய். சீனாவில் 31 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கும், ஜெர்மனியில் 46 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

ஆனால் இந்தியாவில்  Y ரியர்-வீல் டிரைவ் மாடல்  60 லட்சம் ரூபாய் வரையிலும், நீண்ட தூர ரியர்-வீல் டிரைவ் மாடல் கார் 68 லட்சம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags: Tesla on Indian roads: Is this the price?tesla car news todaycar teslaIndiateslatesla carElon Musk's Tesla
Share
Tweet
SendShare
Previous Post

உலக பாம்புகள் தினம் : விழிப்புணர்வு இல்லாததால் அதிகரிக்கும் பாம்பு கடி பலி!

Next Post

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies