பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு !
2024 ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 174 ரன்களை எடுத்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் ...