Iran - Tamil Janam TV

Tag: Iran

மத்திய கிழக்கின் அமைதியை பாதித்த புற்றுநோய் இஸ்ரேல் : வடகொரியா

இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள ஈரானுக்கு வட கொரியா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. ...

ஈரானின் 95 % ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிப்பு – இஸ்ரேல் தகவல்!

ஈரானின் 95 சதவீத ட்ரோன்கள் வானில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.. ஈரான் - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் இரு நாடுகளும் ...

பின்வாங்கும் அமெரிக்கா – ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு என அறிவிப்பு!

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான ...

இஸ்ரேல் மீது செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை மூலம் தாக்குதல் நடத்திய ஈரான்!

இஸ்ரேல் மீது ஈரான் முதன்முறையான செஜ்ஜில் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அதிக தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் செஜ்ஜில் ...

போரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை ஈரான் பயன்படுத்துகிறது – இஸ்ரேல் குற்றச்சாட்டு!

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சிறிய குண்டுகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ...

அயதுல்லா அலி கமேனியை கொல்வதே போரின் இலக்கு – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் உறுதி!

ஈரான் உச்ச தலைவர்  அயதுல்லா அலி கமேனியை கொல்வதே போரின் இலக்கு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை கடந்த வாரம் ...

ஈரான் ஏவுகணை தாக்குதல் – டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துவமனை சேதம்!

ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் உள்ள சொரோகா மருத்துவமனை கடுமையாக சேதமடைந்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் 7வது ...

ஈரானுக்கு ஆதரவாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்!

இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் நிலையில் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ...

ஈரானின் வான்வழித் தாக்குதலால் சிதறிக்கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை – ராணுவ அதிகாரிகள் ஆய்வு!

ஈரானின் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேலில் சிதறி கிடக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையின் பாகங்களை ராணுவ அதிகாரிகள் கைப்பற்றினர். இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால் இரு ...

பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால் போரை நிறுத்தினேன் – டிரம்ப் பேட்டி!

ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரான் ...

அமெரிக்க ராணுவம் தலையிட்டால் பின்விளைவு கடுமையாக இருக்கும் – ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி எச்சரிக்கை

இஸ்ரேல் உடனான மோதலில் அமெரிக்க ராணுவம் தலையிட்டால், சரி செய்ய முடியாத பின்விளைவு ஏற்படும் என ஈரான் எச்சரித்து உள்ளது. ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி நாட்டு ...

ஈரானில் இருந்து டெல்லி திரும்பிய மாணவர்கள் – மத்திய அரசுக்கு நன்றி!

 ஈரானில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் 110 பேர் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வரப்பட்டனர். இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில் ...

ஈரானால் 3 ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்க முடியும் – அமெரிக்க உளவுத்துறை கணிப்பு!

ஈரானால் இரண்டரை நாட்களில் அணுகுண்டு தயாரிக்க முடியும் என இஸ்ரேல் கணித்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அணுகுண்டு தயாரித்து விட்டால், ...

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஈரானின் வான்வெளி உள்ளது – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானின் வான்வெளி முழுமையாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கனடாவின் கனனாஸ்கிஸ் ...

அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அந்நாட்டின் முகாம்களை தாக்க ஈரான் திட்டம்!

இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா தாக்க முற்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முகாம்களை குறிவைத்து, ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நிபந்தனையற்ற ...

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. அணுசக்தி தளங்களையெல்லாம் அழித்து விட்டு,ஈரானின் புதிய ஆட்சியைக் கொண்டுவர விரும்பும் நெதன்யாகுவின் ஆசை ...

ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக அழைத்து வரும் ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல் 5-வது ...

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி முதல் ஈரான் ...

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான ...

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

இந்தியா - பாகிஸ்தான் போல ஈரானும் இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அணு ஆயுதத்தை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் அதன் ...

ஈரானின் உச்ச தலைவரை கொலை செய்ய திட்டமிட்ட இஸ்ரேல் : தடுத்து நிறுத்திய டிரம்ப்!

ஈரானின் உச்ச தலைவரைக் கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையைத் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ...

ஈரான் முக்கிய தலைவர் அலி கமேனி இல்லம் அருகே இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் முக்கிய தலைவர் அலி கமேனி, அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஆகியோரின் குடியிருப்புகள் அமைந்துள்ள தெஹ்ரானின் பாஸ்டர் பகுதியில், இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள தடை – டிரம்ப் உத்தரவு!

ஆப்கானிஸ்தான், ஈரான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடந்த ...

பஹெல்காம் தீவிரவாத தாக்குதல் – உலக நாடுகள் கண்டனம்!

பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹெல்காமில் நேற்று தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை ...

Page 6 of 8 1 5 6 7 8