Israel - Tamil Janam TV

Tag: Israel

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம்  அருகே  குண்டு வெடித்துள்ளது. டெல்லியின் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இன்று மாலை இஸ்ரேல் தூதரகம் அருகே  ...

காசாவில் உயிரிழந்த 136 ஐ.நா. ஊழியர்கள் : குட்டெரஸ் வேதனை!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் கடந்த 75 நாட்களில் 136 ஐநா ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் ...

இஸ்ரேலில் அமைதியை சீக்கிரம் மீட்டெடுக்க வலியுறுத்திய பிரதமர் மோடி!

இஸ்ரேலின் நெதன்யாகுவிடம் பேசிய பிரதமர் மோடி, ‘அமைதியை சீக்கிரம் மீட்டெடுக்க’ வலியுறுத்தினார். இஸ்ரேலின் தற்போது நிலைமை குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பிரதமர் ...

காஸாவில் 4. கி.மீ. நீளமுள்ள மிகப்பெரிய சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு!

காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் மிகப்பெரிய சுரங்க வழிப் பாதையை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். சுமார் 4 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, இஸ்ரேல் எல்லையை ...

பிணைக் கைதிகளை மீட்க புதிய பேச்சுவார்த்தையா? இஸ்ரேல் பிரதமர் விளக்கம்!

காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீனத்தின் ...

எந்த சக்தியாலும் போரை தடுத்து நிறுத்த முடியாது: இஸ்ரேல் பிரதமர்!

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்பந்தம் அதிகரித்து வரும் நிலையில், போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் ...

சரணடைவதுதான் ஒரே வழி: ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

உங்கள் தலைவருக்காக உங்களது உயிரை இழக்காதீர்கள். சரணடைவதுதான் உங்களுக்கு ஒரே வழி என்று ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கடந்த அக்டோபர் ...

பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்: ஹமாஸ் மிரட்டல்!

காஸா நகரின் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிணைக் கைதிகள் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். ...

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மகன் உட்பட 4 பேர் பலி!

சிரியா எல்லை அருகே இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த மூத்த தலைவரின் மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தார். இஸ்ரேல் நாட்டின் ...

பெய்ரூட்டும் காஸாவாக மாறும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!

பெய்ரூட்டும் காஸாவாக மாறும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக, இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ...

ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!

எங்கு ஓடி ஒளிந்தாலும் ஹமாஸ் தலைவரை பிடிப்பது உறுதி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தின் காஸா நகரைச் ...

இஸ்ரேல் இராணுவத்தின் பிடியில் காஸா முனைப்பகுதி!

வடக்கு காஸாவை சின்னாபின்னமாக்கிய இஸ்ரேல் இராணுவம் தற்போது தெற்கு காஸாவையும் சுற்றி வளைத்து தாக்குதலைத் தொடங்கி இருக்கிறது. தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை ...

இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா – ஐநாவில் நடந்தது என்ன?

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிரியன் கோலன் பகுதியை கடந்த 1967 -ம் ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமிப்பு செய்தன. இந்த விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ...

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு!

50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 10 பிணைக் கைதிகளை விடுவிக்க மேலும் ...

மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று பின்னிரவில் மேலும் 11 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ...

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 25 பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ் தீவிரவாதிகள், 2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டின் மீது ...

ஹமாஸின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!

ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் சில சுரங்கப்பாதைகள் அழிக்கப்பட்டு விட்டன. போர் நிறுத்தத்திற்கு பிறகு, ஹமாஸ் தீவிரவாதிகளின் சுரங்கப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் ...

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

இஸ்ரேலில் இருந்து கடத்திச் சென்ற பிணைக் கைதிகள் 25 பேரை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்திருக்கும் நிலையில், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 39 கைதிகளை இஸ்ரேல் விடுவித்திருக்கிறது. இஸ்ரேல் மற்றும் ...

விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகள்: பட்டியல் வெளியிட்ட இஸ்ரேல்!

ஹமாஸ் தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டிருக்கிறது. இவர்களில் 11 பேர் வெளிநாட்டவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலத்தீனத்தைச் சேர்ந்த காஸா ...

பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் – ஹமாஸ் 4 நாள் போர் நிறுத்தம்!

ஹமாஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக, இஸ்ரேல் அமைச்சரவை 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு 10 ...

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 2 சுரங்கப்பாதைகள் கண்டுபிடிப்பு!

காஸா மருத்துவமனையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 10 மீட்டர் மற்றும் 55 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகளை இஸ்ரேல் இராணுவம் கண்டுபிடித்திருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நகரின் ஹமாஸ் ...

காஸாவுக்கு 32 டன் உதவிப் பொருட்கள்: புறப்பட்டது இந்தியாவின் 2-வது விமானம்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரால் சிக்கித் தவிக்கும் காஸா நகர பொதுமக்களுக்கு 32 டன் உதவிப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் C17 விமானம் இன்று எகிப்தில் ...

இஸ்ரேல் இராணுவம் குறித்த தவறான செய்தி!

காசாவில் உள்ள மருத்துவ ஊழியர்களை இஸ்ரேல் ராணுவம் குறிவைத்ததாக வெளியான செய்திக்கு பிபிசி நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்களையும் அரபு மொழி ...

5 நாள் போர் நிறுத்தம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீண்டும் நிபந்தனை!

5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டால் பிணைக் கைதிகளை விடுவிப்பதாக, இஸ்ரேலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் நிபந்தனை விதித்திருக்கிறார்கள். பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டில் ...

Page 5 of 8 1 4 5 6 8