ISRO - Tamil Janam TV

Tag: ISRO

இலக்கைத் தவற விட்ட PSLV-C62 ராக்கெட் : தொழில்நுட்ப கோளாறு காரணமா? – சிறப்பு தொகுப்பு!

இந்த ஆண்டில் முதன்முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய PSLV-C62 தனது இலக்கை எட்ட முடியாமல் சுற்றுப்பாதையில் விட்டு விலகி சென்றுள்ளது. திட்டமிட்ட இலக்கைத் தவற விட்டது எப்படி? ...

2026-ல் இஸ்ரோவின் முதல் சாதனை: செயற்கைக்கோளில் எரிபொருள் நிரப்பும் AayulSAT – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் சுற்றுப்பாதை செயற்கைக்கோளில் எரிபொருள் நிரப்பும் செயற்கை கோள் AayulSAT ஆயுள்சாட் விண்ணில் ஏவத் தயார் நிலையில் உள்ளது. எதிர்கால "விண்வெளி எரிபொருள் நிலையங்களுக்கு" ஒரு ...

இஸ்ரோவின் ககன்யான், PSLV திட்டங்களால் முக்கிய ஆண்டாக மாறும் 2026 : விண்வெளித் துறையில் உச்ச சக்தியாக உருவெடுக்கும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

சந்திரயான் - 3 வெற்றிக்கு பின் நடப்பாண்டில் ககன்யான் மனித விண்வெளி திட்டம், புதிய ராக்கெட் ஏவுதல்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்திய விண்வெளித் துறையை உலகளவில் ...

அமெரிக்க செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – தற்சார்பு இந்தியாவின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்!

தற்சார்பு இந்தியா எனும் நமது முழக்கத்தின் அடுத்த கட்டத்திற்கு இஸ்ரோ சென்றுள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ...

வரும் 24-ல் ஏவப்படும் அமெரிக்க செயற்கைகோள் – திருப்பதியில் இஸ்ரோ குழு வழிபாடு!

வரும் 24-ம் தேதி அமெரிக்க செயற்கை கோள் விண்ணில் பாயவுள்ள நிலையில் இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு நடத்தினர். அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு ...

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமியில் தரையிறக்கும் ‘ட்ரோக் பாராசூட் சோதனை – வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இஸ்ரோ!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டத்தில், விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமியில் தரையிறக்குவதற்கான 'ட்ரோக் பாராசூட்' சோதனையை ISRO வெற்றிகரமாக முடித்துள்ளது. சண்டிகரில் ...

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!

அமெரிக்காவின் 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை நாளை மறுதினம் இஸ்ரோ விண்ணியில் செலுத்தவுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த "ஏஎஸ்டி" நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6 ஆயிரத்து 500 கிலோ எடையில், ...

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி நிலையத்தை அமைக்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,  பருவநிலை மாற்றங்கள் குறித்து G-20 ...

ககன்யான் திட்டத்திற்காக இதுவரை 8,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்காக இதுவரை 8 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ககன்யான் திட்டத்தின் முக்கிய நோக்கம், ...

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கல்வி இன்றியமையாத ஒன்று – இஸ்ரோ தலைவர்

இன்றைய அறிவியல் வளர்ச்சியில் கல்வி இன்றியமையாத ஒன்று என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நான்காவது ஆண்டு தமிழ் ...

சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க காத்திருக்கும் “ஸ்கைரூட்” : இந்திய விண்வெளி நிறுவனத்துக்கு அதிகரிக்கும் மவுசு!

இந்தியாவின் தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான SKYROOT-க்கு, சர்வதேச அளவில் மவுசு கூடியிருக்கிறது. விக்ரம் - 1 ராக்கெட் மூலம் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ...

பணியை தொடங்கிய NISAR : விண்ணில் இருந்து பூமிக்கு அனுப்பிய முதல் HD படம்!

உலகின் மிக விலையுயர்ந்த NISAR செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட 100வது நாளில், உலகை எடுத்த முதல் high-resolution படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பூமி கண்காணிப்புக்கு அப்பால், NISAR ...

பாடப்புத்தகத்தில் விருந்தோம்பல், சகிப்புத்தன்மை : இஸ்ரோ தலைவர் நாராயணன்

நமது நாடு மற்றும் தமிழகத்தின் அடிப்படையை சொல்லும் வகையில் மாணவர்களின் கல்வி அமைய வேண்டும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா ...

நிலவில் நீர், பனிக்கட்டி – படங்களை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் ...

விண்வெளித்துறையில் தொடங்கும் புதிய அத்தியாயம் : அயராத முயற்சியால் ஆச்சரியப்படுத்தும் இந்தியா!

1963-ம் ஆண்டு தும்பாவில் தொடங்கிய இந்திய விண்வெளி பயணம், தற்போது "இந்தியாவின் பாகுபலி" என்றழைக்கப்படும் LVM 3 - M 5 ராக்கெட் மூலம், CMS - ...

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் மங்கள்யான்-2 : விண்வெளியில் உச்சம் மற்றொரு சாதனைக்கு தயாராகும் இந்தியா!

செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரக்கூடிய மங்கள்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்த இந்தியா, மங்கள்யான்-2 திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கும் வகையிலான ஒரு ...

இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில், சி.எம்.எஸ் - 3 செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ...

ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ தலைவர் நாராயணன், விஞ்ஞானிகள்!

சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர். இஸ்ரோ, நாளை ...

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

புவி சார் அரசியலின் அடுத்த போர் களமாக விண்வெளி மாறி வருகிறது. இதில், விண்வெளி செயற்கைக்கோள் பாதுகாப்பை இந்தியா தீவிரமாக்கி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை ...

Bodyguard செயற்கைக் கோள்களை உருவாக்குகிறது இந்தியா!

செயற்கைக்கோள்களை பாதுகாக்க மெய்க்காப்பாளர்  செயற்கைக்கோள்களை உருவாக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் வெற்றிக்குச் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றின. முன்னதாகக் ...

சாதித்து காட்டிய இஸ்ரோ : ககன்யான் பாராசூட் சோதனை வெற்றி!

இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இஸ்ரோ. அடுத்தகட்டமாகக் ககன்யான் சோதனைப் பணி டிசம்பரில் தொடங்குவதற்கான ...

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

40 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் உயரும் எவ்வளவு இருக்கும்?... அத்தகைய உயரத்தில் தான்  பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது இஸ்ரோ நிறுவனம். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த ...

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த, 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் ...

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

நாசா-இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் அதன் ஆண்டனாவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் எட்டப்பட்டுள்ள இந்த புதிய மைல் கல் ...

Page 1 of 8 1 2 8