jammu kashmir - Tamil Janam TV

Tag: jammu kashmir

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 36 பேர் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரில் சுமார் 55 பயணிகளுடன் பேருந்து ஒன்று படோட் கிஸ்த்வார் Batote-Kishtwar ...

சாரதா தேவி கோவிலில் தீபாவளி பண்டிகை கோலாகலம்!

75 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாகக் காஷ்மீரில் உள்ள சாரதா தேவி கோவிலில் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாடு முழுவதும் ...

ஜம்மு-காஷ்மீர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆக விஜயகுமார் நியமனம்!

ஜம்மு-காஷ்மீர் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் கேடர் (தற்போது AGMUT) ஐபிஎஸ் அதிகாரியான குமார் 2019 டிசம்பரில் காஷ்மீர் ஐஜிபியாக ...

ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் லால் சிங் கைது !

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் லால் சிங்கை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் லால் சிங் மனைவியும் முன்னாள் சட்டமன்ற ...

இந்தியாவிலேயே முதல் முறை… தீவிரவாதிகளின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி!

ஜம்மு காஷ்மீரில் ஜாமீனில் வெளியே வரும் தீவிரவாதிகள் தலைமறைவாவதைத் தடுக்கும் வகையில், அவர்களின் கால்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தும் அதிரடி நடவடிக்கையை அம்மாநிலக் காவல்துறையினர் கையில் எடுத்திருக்கின்றனர். ...

ஜம்முவில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கண்டுபிடிப்பு ; பாதுகாப்பு அதிகரிப்பு!

ஜம்முவின் நக்ரோட்டாவில் டிபன் பாக்ஸ் வெடிபொருள் (IED) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நக்ரோட்டா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதை ...

ஜம்மு-காஷ்மீரில் 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் ராம்பன் பாலம்!

ஜம்மு-காஷ்மீரில் 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள 4 பாதைகளுடன் ராம்பன் பாலம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில், 1.08 கிலோமீட்டர் நீளமுள்ள ...

ஸ்ரீநகரில் முதன்முறையாகச் செயற்கை ரக்பி புல்தரை!

பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்றபின்னர், நாடு அபார வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா பரவல் காலத்திலும் கூட மற்ற நாடுகள் பொருளாதார ரீதியாகத் திண்டாடிய போதும், ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: உ.பி. தொழிலாளர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு சம்பவத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ...

எல்லையில் ஊடுருவ முயற்சி: 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டர்!

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் ...

போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு: ஒரு வீரர் உட்பட 5 பேர் காயம்!

போர் நிறுத்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு இராணுவ வீரர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். ...

மல்யுத்தத்தில் அசத்தும் பெண்கள் !

ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தப் போட்டி நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தின், நவ்ஷேரா துணைப் பிரிவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு ...

நவராத்திரி விழா: காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

நவராத்திரி விழாவின் நிறைவு நாள் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவிலில் துர்கா தேவியை தரிசனம் ...

காஷ்மீருக்கு வந்தாச்சு “விஸ்டாடோம் கோச்”: இனி 360 டிகிரியில் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கலாம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக விஸ்டாடோம் கோச் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் சேவையை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி வாயிலாக ...

ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் வந்தே பாரத் இரயில் சேவை!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு விரைவில் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்கப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 75 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படும் ...

அரசு அதிகாரிகள் நிர்வாகத்தில் “முழு அரசு” அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்! – ஜிதேந்திர சிங்.

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகள் நிர்வாகத்தில் "முழு அரசு" அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். புதுதில்லியில் தேசிய ...

ஜம்மு காஷ்மீரில் சட்ட விரோத குடியேறிகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்!

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஜனவரி 2011 முதல் யூனியன் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. மியான்மரில் வங்காள மொழி ...

ஜம்மு வைஷ்ணவ தேவி கோவிலில் 1.27 லட்சம் பேர் தரிசனம்!

நவராத்திரி திருவிழாவின் முதல் 3 நாட்களில் ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவ தேவி குகைக் கோவிலில் 1.27 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் ...

திருமண ஜோடிகளின் விருப்ப இடமாக மாறும் காஷ்மீர்!

காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் விருப்பமான திருமண இடமாக உருவாகி வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல் தலைவிரித்தாடியது.இதனால் அங்கு செல்ல ...

ஜம்மு காஷ்மீரில் அமலாக்கத்துறை சோதனை!

ஆர்.பி. கல்வி அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி தடுப்புச் சட்ட ( பி.எம்.எல்.ஏ. ) வழக்கில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள 8 வளாகங்களில் அமலாக்கத்துறை ...

காஷ்மீர் மற்றும் லடாக்கில் பனிப்பொழிவு!

காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக்கின் பகுதிகளில் இன்று பனிப்பொழிவு காணப்பட்டது, அதே நேரத்தில் பிற பகுதியில் கனமழையும் பெய்ந்தது. இதன் காரணமாக பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலைக் குறைந்தது. ...

இமயமலையின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் காஷ்மீர் பல்கலைக்கழகம் விழிப்புடன் இருக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்.

ஸ்ரீநகரில் இன்று (அக்டோபர் 11, 2023) நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ...

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு சாலை மூடல்- போக்குவரத்துப் பாதிப்பு!

 மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோஜிலாவின் மேல் பகுதியில் கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து, சோனாமார்க்-ஜோஜிலா சாலைத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் டிசம்பர் முதல் மார்ச் ...

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் ...

Page 6 of 7 1 5 6 7